துயர் சூழ்ந்த வாழ்வினிலே

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா , ஏ. எம் ராஜா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பெற்ற மகனை விற்ற அன்னை

இந்த பாடலை பற்றி :
பெற்ற மகனை விற்ற அன்னை படத்திலிருந்து துயர் சூழ்ந்த வாழ்வினிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா , ஏ. எம் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.துயர் சூழ்ந்த வாழ்வினிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பெற்ற மகனை விற்ற அன்னை படத்தின் துயர் சூழ்ந்த வாழ்வினிலே பாடலின் வரிகள்

ஆண் : தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஆண் : தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
பெண் : ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
பெண் : ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஆண் : நீள இரவிலே
தோன்றும் நிலவைப் போலவே…
நிலவை போலவே
வாலைக் குமரியே
நீயும் வந்த போதிலே…
வந்த போதிலே
பெண் : நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
பெண் : அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
பெண் : ஆ……..ஆ……..ஆ…..ஆ……ஆ…..ஆ…
ஆண் : இதய வானிலே
இன்பக் கனவு கோடியே…
கனவு கோடியே
உதயமாகியே
ஊஞ்சல் ஆடும் போதிலே
ஆடும் போதிலே
பெண் : வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
இருவர் : அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
இருவர் : ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா

பெற்ற மகனை விற்ற அன்னை படத்தின் மற்ற பாடல்கள்

துயர் சூழ்ந்த வாழ்வினிலே தேடல் சொற்கள்:
துயர் சூழ்ந்த வாழ்வினிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு துயர் சூழ்ந்த வாழ்வினிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு துயர் சூழ்ந்த வாழ்வினிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு துயர் சூழ்ந்த வாழ்வினிலே பாட்டு
துயர் சூழ்ந்த வாழ்வினிலே ஐடியூன்ஸ், துயர் சூழ்ந்த வாழ்வினிலே tamil2lyrics
பெற்ற மகனை விற்ற அன்னை துயர் சூழ்ந்த வாழ்வினிலே
துயர் சூழ்ந்த வாழ்வினிலே பாட்டு வரிகள்
துயர் சூழ்ந்த வாழ்வினிலே படத்தின் பேர்
துயர் சூழ்ந்த வாழ்வினிலே ரிங்டோன்
துயர் சூழ்ந்த வாழ்வினிலே வரிகள்
பாடல் துயர் சூழ்ந்த வாழ்வினிலே
விஸ்வநாதன் – ராமமூர்த்தி துயர் சூழ்ந்த வாழ்வினிலே