கண்ணாளன் வந்திடுவார்

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜமுனாராணி
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பெற்ற மகனை விற்ற அன்னை

இந்த பாடலை பற்றி :
பெற்ற மகனை விற்ற அன்னை படத்திலிருந்து கண்ணாளன் வந்திடுவார் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜமுனாராணி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.கண்ணாளன் வந்திடுவார் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பெற்ற மகனை விற்ற அன்னை படத்தின் கண்ணாளன் வந்திடுவார் பாடலின் வரிகள்

பெண் : துயர் சூழ்ந்த வாழ்வில்
அமைதியே நேர்ந்தது தீராத சோகமே
நடமாடும் பிணமானேன் வாழ்விலே நான்…..
பெண் : துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே
சுகமினியேது
பழி சேர்ந்ததனாலே மன அமைதி இல்லாத
வேல் பாய்ந்த உள்ளம் வேதனையால் வாடுவதாலே
நான் வாடி அழும் சோகனிலை காண்பவர் ஏது
பெண் : துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே
சுகமினியேது
பெண் : தீதறியா வாழ்வில் என்றும் வேதனைதானா
மன வேதனைதானா வேதனைதானா
மகா பாவியும் நானா உலகில் பாவியும் நானா
சொல்வீர் பாவியும் நானா…….
பெண் : துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே
சுகமினியேது
பழி சேர்ந்ததனாலே மன அமைதி இல்லாத
வேல் பாய்ந்த உள்ளம் வேதனையால் வாடுவதாலே
நான் வாடி அழும் சோகனிலை காண்பவர் ஏது

பெற்ற மகனை விற்ற அன்னை படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணாளன் வந்திடுவார் தேடல் சொற்கள்:
கண்ணாளன் வந்திடுவார் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணாளன் வந்திடுவார் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணாளன் வந்திடுவார்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணாளன் வந்திடுவார் பாட்டு
கண்ணாளன் வந்திடுவார் ஐடியூன்ஸ், கண்ணாளன் வந்திடுவார் tamil2lyrics
பெற்ற மகனை விற்ற அன்னை கண்ணாளன் வந்திடுவார்
கண்ணாளன் வந்திடுவார் பாட்டு வரிகள்
கண்ணாளன் வந்திடுவார் படத்தின் பேர்
கண்ணாளன் வந்திடுவார் ரிங்டோன்
கண்ணாளன் வந்திடுவார் வரிகள்
பாடல் கண்ணாளன் வந்திடுவார்
விஸ்வநாதன் – ராமமூர்த்தி கண்ணாளன் வந்திடுவார்