இவள் தானோ

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா , பி. பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: மருமுனை

இந்த பாடலை பற்றி :
மருமுனை படத்திலிருந்து இவள் தானோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா , பி. பி. ஸ்ரீனிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.இவள் தானோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

மருமுனை படத்தின் இவள் தானோ பாடலின் வரிகள்

பெண் : ஆஹா ஹ அஹ ஹ அஹ ஹா….
ஆஹா ஹா
போகப் போக தெரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
பெண் : போகப் போக தெரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
சிறு தாளம் அதிலே இணையும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
சிறு தாளம் அதிலே இணையும்
பெண் : போகப் போக தெரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
ஆண் : கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன
கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன
கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன
கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன
பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு
ஆட வாராமல் இருப்பதென்ன
பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு
ஆட வாராமல் இருப்பதென்ன
பெண் : போக போக தெரியும்
இந்த பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
சிறு தாளம் அதிலே இணையும்
பெண் : போகப் போக தெரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
பெண் : பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன்
கேட்டால் உன் பேரைக் கேட்டிருப்பேன்
பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன்
கேட்டால் உன் பேரைக் கேட்டிருப்பேன்
என் காதல் உனக்காக பாதை வகுத்தாலும்
பயணம் வாராமல் இருப்பதென்ன
என் காதல் உனக்காக பாதை வகுத்தாலும்
பயணம் வாராமல் இருப்பதென்ன
ஆண் : காலம் நேரம் பிறக்கும்
நம் காதல் கதவுகள் திறக்கும்
நம் கண்கள் அப்போது துடிக்கும்
உன் கன்னம் எப்போது சிவக்கும்
பெண் : போகப் போக தெரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
இருவர் : ஆஹ ஹ ஆஹ ஹ ஓஹோ
ஹோ ஹோ ஹோஹோஹோ
ஆஹ ஹ ஆஹ ஹ ஓஹோ
ஹோ ஹோ ஹோஹோஹோ

மருமுனை படத்தின் மற்ற பாடல்கள்

இவள் தானோ தேடல் சொற்கள்:
இவள் தானோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இவள் தானோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இவள் தானோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இவள் தானோ பாட்டு
இவள் தானோ ஐடியூன்ஸ், இவள் தானோ tamil2lyrics
மருமுனை இவள் தானோ
இவள் தானோ பாட்டு வரிகள்
இவள் தானோ படத்தின் பேர்
இவள் தானோ ரிங்டோன்
இவள் தானோ வரிகள்
பாடல் இவள் தானோ
விஸ்வநாதன் – ராமமூர்த்தி இவள் தானோ