எதிர்கால பொண்டாட்டி

This content is also available in: English

பாடகர்கள்: கோவிந்த் வசந்தா
இசையமைப்பாளர்: கோவிந்த் வசந்தா
படம்: ஆல்பங்கள் 2020

இந்த பாடலை பற்றி :
ஆல்பங்கள் 2020 படத்திலிருந்து எதிர்கால பொண்டாட்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கோவிந்த் வசந்தா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா.எதிர்கால பொண்டாட்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆல்பங்கள் 2020 படத்தின் எதிர்கால பொண்டாட்டி பாடலின் வரிகள்

ஆண் : கலைகிறதே கனவே
விடியாதோ இரவே
வாழ்வே இனிமேல்
வழி ஆகாதா
ஆண் : மறைத்திடலாம் சாட்சி
மறைந்திடுமோ காட்சி
உண்மை ஒரு நாள் அரங்கேறாதா
ஆண் : ஊக்க துணையே உன் சொல் வழியே
ஏக்கம் தந்தால் என்னாவேன்
காக்கும் கரமே விழிகள் மூட
எங்கே செல்வேன் இனி நானே
ஆண் : வழி இல்லா காட்டில் தொலைத்தேனா
இல்லை…..வழி தேடி வானம் தொடுவேனா
ஆண் : இலையெல்லாம் விழுந்தாலும்
மரம் இங்கு வீழாது
இளவேனில் அது நீதானே
இருள் உன்னை சூழ்ந்தாலும்
இருளாகி போகாதே
ஒளி ஏந்து
அடி பகலே நீ
ஆண் : காலங்கள் உன்னோடு
காயங்கள் காற்றோடு
வா வா வாழ்ந்து பார்க்கலாம்
போகாத ஆழங்கள்
ஆகாய தூரங்கள் போவோம்
வா வென்று வான்னேறி
ஆண் : வாள் கொண்டு சாய்த்தாலும்
போராடும் வேறாகி
வா வா நிமிர்ந்து நிற்கவா
பூ போல வீழாமல்
வேர் போல நீ மாறி
வா வா வாகை சூடவா
ஆண் : புதிர்கள் யாவும் விடைகள் ஆகி
உடலில் சிறகை தருகிறதே
விடைகள் தந்த திசையில் இன்று
புதியதாய் பறவை பறக்கிறதே
ஆண் : பிறக்காத விடியல் கிடையாது
பெண்ணே
திறக்காத திசைகள் கிடையாது

ஆல்பங்கள் 2020 படத்தின் மற்ற பாடல்கள்

எதிர்கால பொண்டாட்டி தேடல் சொற்கள்:
எதிர்கால பொண்டாட்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எதிர்கால பொண்டாட்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எதிர்கால பொண்டாட்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எதிர்கால பொண்டாட்டி பாட்டு
எதிர்கால பொண்டாட்டி ஐடியூன்ஸ், எதிர்கால பொண்டாட்டி tamil2lyrics
ஆல்பங்கள் 2020 எதிர்கால பொண்டாட்டி
எதிர்கால பொண்டாட்டி பாட்டு வரிகள்
எதிர்கால பொண்டாட்டி படத்தின் பேர்
எதிர்கால பொண்டாட்டி ரிங்டோன்
எதிர்கால பொண்டாட்டி வரிகள்
பாடல் எதிர்கால பொண்டாட்டி
கோவிந்த் வசந்தா எதிர்கால பொண்டாட்டி