அண்ணன்மார் கதை

This content is also available in: English

பாடகர்கள்: பிருந்தா சிவக்குமார், கமலஜா, ரோஷ்னி, அழ பி பாலா, தீப்தி
இசையமைப்பாளர்: கோவிந்த் வசந்தா
படம்: பொன்னர் சங்கர்

இந்த பாடலை பற்றி :
பொன்னர் சங்கர் படத்திலிருந்து அண்ணன்மார் கதை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிருந்தா சிவக்குமார், கமலஜா, ரோஷ்னி, அழ பி பாலா, தீப்தி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா.அண்ணன்மார் கதை பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொன்னர் சங்கர் படத்தின் அண்ணன்மார் கதை பாடலின் வரிகள்

பெண் : வா செல்லம் என் வாழ்க்க
பரிசா தந்த பூவே
தாயாக என்ன பெத்த
தாயே வாடி
பெண் : நீ கேட்டா என் உசுர
பாலா தாரேன் பூவே
நீ நீந்ததான்
கைகள் கொண்டேன் வாடி
பெண் : கோடி கண்களும் போதாது
அழகான உன் மொகம் பாக்க
வரம் வாங்கி வைக்கவே
கை போதாதே…..ஏ……ஏ…..
பெண் : நூறு வானவில் போதாது
உன்ன போல ஓவியம் தீட்ட
போதும் பிள்ளை வாசம் மட்டும்
போதும் வாடி
பெண் மற்றும் குழு :
நடைவண்டி சிரிப்பக்காட்டி
நீதான் என்ன நடக்க வச்ச
பனிக்கட்டி கண்ணக்கட்டி
நீதான் சோகம் மறக்கவச்ச
பெண் மற்றும் குழு :
சிணுங்கள் போல் ஏதோ செஞ்சு
நீதான் என்ன கரைய வச்ச
போக போற வழியில் எல்லாம்
நீதான் இன்பம் பொழிய வச்ச
பெண் மற்றும் குழு :
காலம் வரை நீதானே
காவல் வர நான்தானே
வா தூரமே…….அழகே…..
பெண் : காரணமே…….

பொன்னர் சங்கர் படத்தின் மற்ற பாடல்கள்

அண்ணன்மார் கதை தேடல் சொற்கள்:
அண்ணன்மார் கதை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அண்ணன்மார் கதை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அண்ணன்மார் கதை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அண்ணன்மார் கதை பாட்டு
அண்ணன்மார் கதை ஐடியூன்ஸ், அண்ணன்மார் கதை tamil2lyrics
பொன்னர் சங்கர் அண்ணன்மார் கதை
அண்ணன்மார் கதை பாட்டு வரிகள்
அண்ணன்மார் கதை படத்தின் பேர்
அண்ணன்மார் கதை ரிங்டோன்
அண்ணன்மார் கதை வரிகள்
பாடல் அண்ணன்மார் கதை
கோவிந்த் வசந்தா அண்ணன்மார் கதை