புலரும்

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி ஸ்ரீபதா
இசையமைப்பாளர்: கோவிந்த் வசந்தா
படம்: தாராள பிரபு

இந்த பாடலை பற்றி :
தாராள பிரபு படத்திலிருந்து புலரும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி ஸ்ரீபதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா.புலரும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாராள பிரபு படத்தின் புலரும் பாடலின் வரிகள்

பெண் : வான் தூறல்கள்
வாழ்த்துக்கள் பாட
நான் மீண்டுமே
பூக்கிறேன்
பெண் : நீதானடி
இனி நீதானடி
தந்தாயே வாழ் நாட்களை
தாய் நானடி தந்தை நானடி
வழியாகிறேன்
வா என் வாகையே
பெண் : பறந்து போகலாம்
திறந்த வானிலே
ஒளியாய் நான் இருப்பேன்
உயிரே…..வா…..
பெண் : வானமாய் நானகியே
சிறு வாதை தீண்டிடாமல் காப்பேன்
தோழி போல் நானகியே
உன் தேவை தேடி தேடி சேர்ப்பேன்
பெண் : தேரிலா சிலை நான்
நீரிலா நிலம் நான்
சரியா பிழி மொழியா
இங்கு ஏது நான் அன்பே
பெண் : மரங்கள் பூக்குதே
நிறங்கள் கூடுதே
உலகாய்…..நீ கிடைத்தாயே
மகளாய் நான்…….

தாராள பிரபு படத்தின் மற்ற பாடல்கள்

புலரும் தேடல் சொற்கள்:
புலரும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு புலரும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு புலரும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு புலரும் பாட்டு
புலரும் ஐடியூன்ஸ், புலரும் tamil2lyrics
தாராள பிரபு புலரும்
புலரும் பாட்டு வரிகள்
புலரும் படத்தின் பேர்
புலரும் ரிங்டோன்
புலரும் வரிகள்
பாடல் புலரும்
கோவிந்த் வசந்தா புலரும்