கானா கருங்குயிலே

This content is also available in: English

பாடகர்கள்: மனோ , கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பொன்மன செல்வன்

இந்த பாடலை பற்றி :
பொன்மன செல்வன் படத்திலிருந்து கானா கருங்குயிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ , கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கானா கருங்குயிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொன்மன செல்வன் படத்தின் கானா கருங்குயிலே பாடலின் வரிகள்

பெண் : தனனா… தான தனனா…
தனனா… தான தனனா…
பெண் : அடிச்சேன் காதல் பரிசு
புடிச்ச ஆளும் பெருசு
ஆண் : என்னான்னு நெனச்சே
வட்டமிட்டு கண்ணால வளச்சே
பெண் : கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன்
திட்டம் இட்டு இந்நாளில் முடிச்சேன்
ஆண் : அடிச்சேன் காதல் பரிசு
புடிச்ச ஆளும் பெருசு
ஆண் : நேற்று இன்று…
நேற்று இன்று நாளை என்று
நீண்ட நாளாய் தூண்டில் போட்டு
மாட்டிடாத செம்மீனு
பெண் : ஆசை மேலே ஆசை வைத்து
புடிச்சிட்டாளே பொன்மானு
ஆண் : மாமன் கூட மல்லாடி
ஜெயிச்ச பொண்ணு கில்லாடி
பெண் : வேட்டியும் சேலையும்
போட்டி போட்டு ஒண்ணாச்சு
பெண் : அடிச்சேன் காதல் பரிசு
புடிச்ச ஆளும் பெருசு
ஆண் : என்னான்னு நெனச்சே
வட்டமிட்டு கண்ணால வளச்சே
பெண் : கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன்
திட்டம் இட்டு இந்நாளில் முடிச்சேன்
ஆண் : வாடியம்மா……
வாடியம்மா வாடுறேன் நான்
சாமி ஒன்ன படைக்கும் போதே
எனக்குத்தான்னு வெச்சானே
பெண் : கூப்பிடாமே கூட வாரேன்
கலங்கிடாதே மச்சானே
ஆண் : ஊரு உறவு எல்லாரும்
காண வேணும் கல்யாணம்
பெண் : மாலையில் நடக்கணும்
இளையராஜா கச்சேரி
பெண் : அடிச்சேன் காதல் பரிசு
புடிச்ச ஆளும் பெருசு
ஆண் : என்னான்னு நெனச்சே
வட்டமிட்டு கண்ணால வளச்சே
பெண் : கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன்
திட்டம் இட்டு இந்நாளில் முடிச்சேன்
ஆண் : அடிச்சேன் காதல் பரிசு
புடிச்ச ஆளும் பெருசு

பொன்மன செல்வன் படத்தின் மற்ற பாடல்கள்

கானா கருங்குயிலே தேடல் சொற்கள்:
கானா கருங்குயிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கானா கருங்குயிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கானா கருங்குயிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கானா கருங்குயிலே பாட்டு
கானா கருங்குயிலே ஐடியூன்ஸ், கானா கருங்குயிலே tamil2lyrics
பொன்மன செல்வன் கானா கருங்குயிலே
கானா கருங்குயிலே பாட்டு வரிகள்
கானா கருங்குயிலே படத்தின் பேர்
கானா கருங்குயிலே ரிங்டோன்
கானா கருங்குயிலே வரிகள்
பாடல் கானா கருங்குயிலே
இளையராஜா கானா கருங்குயிலே