மனசுக்குள்ளே

This content is also available in: English

பாடகர்கள்: மனோ , கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மல்லு வேட்டி மைனர்

இந்த பாடலை பற்றி :
மல்லு வேட்டி மைனர் படத்திலிருந்து மனசுக்குள்ளே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ , கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மனசுக்குள்ளே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மல்லு வேட்டி மைனர் படத்தின் மனசுக்குள்ளே பாடலின் வரிகள்

பெண் : கானக் கருங்குயிலே…
காதல் ஓர் பாவமடி…
பெண் : கானக் கருங்குயிலே
காதல் ஓர் பாவமடி
காதல் கணக்கினிலே
கண்ணீர்தான் லாபமடி
பெண் : ஆசை…….உண்டானது
அதில் வீடு……ரெண்டானது
பெண் : அடி கானக் கருங்குயிலே
காதல் ஓர் பாவமடி
ஆண் : பூமியில் நாம் பிறந்த
ஜாதகம் மாறுது
என் விதி மேடை கட்டி
நாடகம் ஆடுது
ஆண் : வஞ்சியே உன் மனம்
என்னிடம் ஏன் வந்தது
வந்ததால் இத்தனை
துன்பமும் வாய்ந்தது
ஆண் : வேதனை சோதனை
யாரிடம் நான் சொல்வது
என் மனம் இன்றுதான்
அம்பலம் ஆனது
நீயும் இந்த துக்கத்திலே
நில்லு மறு பக்கத்திலே
நேரம் ஒரு காலம்
வரக் கூடும் அன்று ஒண்ணாகலாம்
பெண் : கானக் கருங்குயிலே
காதல் ஓர் பாவமடி
பெண் : ஆசை…….உண்டானது
அதில் வீடு……ரெண்டானது
பெண் : கண்களில் நீர் வழிந்து
கன்னத்தில் ஓடுது
கற்பனை ஆயிரம்தான்
எண்ணத்தில் ஓடுது
பெண் : வானமே இல்லையே
வெண்ணிலா என்னாவது
வளர்வதா தேய்வதா
யாரிடம் கேட்பது
பெண் : பூ மரம் இல்லையே
பூங்கொடி என்னாவது
வாழ்வதா வீழ்வதா
யாரிடம் கேட்பது
பெண் : இருந்தால் இனி
உன்னோடு தான்
இல்லையேல் உடல் மண்ணோடுதான்
மாலை இடும் வேளை
வரும் நாளை என்றுதான் வாழ்கிறேன்
ஆண் : கானக் கருங்குயிலே
காதல் ஓர் பாவமடி
ஆசை……உண்டானது
அதில் வீடு…..ரெண்டானது
பெண் : அடி கானக் கருங்குயிலே
காதல் ஓர் பாவமடி
ஆண் : காதல் கணக்கினிலே
கண்ணீர்தான் லாபமடி

மல்லு வேட்டி மைனர் படத்தின் மற்ற பாடல்கள்

மனசுக்குள்ளே தேடல் சொற்கள்:
மனசுக்குள்ளே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மனசுக்குள்ளே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மனசுக்குள்ளே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மனசுக்குள்ளே பாட்டு
மனசுக்குள்ளே ஐடியூன்ஸ், மனசுக்குள்ளே tamil2lyrics
மல்லு வேட்டி மைனர் மனசுக்குள்ளே
மனசுக்குள்ளே பாட்டு வரிகள்
மனசுக்குள்ளே படத்தின் பேர்
மனசுக்குள்ளே ரிங்டோன்
மனசுக்குள்ளே வரிகள்
பாடல் மனசுக்குள்ளே
இளையராஜா மனசுக்குள்ளே