தோப்பிலே இருந்தாலும்

This content is also available in: English

பாடகர்கள்: மனோ, மலேசியா வாசுதேவன் , கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பொன்மன செல்வன்

இந்த பாடலை பற்றி :
பொன்மன செல்வன் படத்திலிருந்து தோப்பிலே இருந்தாலும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ, மலேசியா வாசுதேவன் , கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தோப்பிலே இருந்தாலும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொன்மன செல்வன் படத்தின் தோப்பிலே இருந்தாலும் பாடலின் வரிகள்

ஆண் : நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்
ஊருக்கு நீ மகுடம்
ஆண் : நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்
ஆண் : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி
குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
ஆண் : இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி
குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
ஆண் : நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்
ஊருக்கு நீ மகுடம்
ஆண் : நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்
ஆண் : ஆ… பெத்தவங்க செஞ்ச புண்ணியம்தான்
பிள்ளைகள வந்து சேருமையா
உத்தமரு ரொம்ப ஒசந்தவரு
என்ன பெத்தவரு இந்த பெரியவரு
அவரப் போல இங்காரும் இல்ல
அலசிப் பாரு நீ ஒலகத்துல
ஆண் : அண்ணனுன்னா அண்ணனய்யா
குழு : ஹோய் ஹொய்
ஆண் : அன்பு உள்ள மன்னனையா
குழு : ஹோய் ஹொய்
பெண் : அண்ணனுன்னா அண்ணனய்யா
குழு : ஹோய் ஹொய்
பெண் : அன்பு உள்ள மன்னனையா
குழு : ஹோய் ஹொய்
ஆண் : ஊரெல்லாம் கொண்டாடும் உன் பேரையா
குழு : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி
ஆண் : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
ஆண் : நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்
ஊருக்கு நீ மகுடம்
ஆண் : நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம் ஹேய்
பெண் : வெற்றி எல்லாம் உங்க கூட வரும்
நீங்க போற எடம் நல்ல பெரும பெறும்
ஆண் : சத்தியத்த தெனம் காத்து வரும்
அந்த சாமி தரும் பல நூறு வரம்
ஆண் : மனசு எல்லாமே கோயிலையா
அதுல நீ தானே சாமியையா
ஆண் : நல்லவன்தான் இவன் வல்லவன்தான்
குழு : ஹோய் ஹொய்
ஆண் : நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்
குழு : ஹோய் ஹொய்
பெண் : நல்லவன்தான் இவன் வல்லவன்தான்
குழு : ஹோய் ஹொய்
பெண் : நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்
குழு : ஹோய் ஹொய்
ஆண் : நாடெல்லாம் நாடெல்லாம் வெல்ல வந்தான்
குழு : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி
ஆண் : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
ஆண் : நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்
ஊருக்கு நீ மகுடம்
ஆண் : நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்
ஆண் : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி
குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
ஆண் : இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி
குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
தந்தானனா தந்தானனா தந்தான தானனனா
தந்தானனா தந்தானனா தந்தான தானனனா

பொன்மன செல்வன் படத்தின் மற்ற பாடல்கள்

தோப்பிலே இருந்தாலும் தேடல் சொற்கள்:
தோப்பிலே இருந்தாலும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தோப்பிலே இருந்தாலும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தோப்பிலே இருந்தாலும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தோப்பிலே இருந்தாலும் பாட்டு
தோப்பிலே இருந்தாலும் ஐடியூன்ஸ், தோப்பிலே இருந்தாலும் tamil2lyrics
பொன்மன செல்வன் தோப்பிலே இருந்தாலும்
தோப்பிலே இருந்தாலும் பாட்டு வரிகள்
தோப்பிலே இருந்தாலும் படத்தின் பேர்
தோப்பிலே இருந்தாலும் ரிங்டோன்
தோப்பிலே இருந்தாலும் வரிகள்
பாடல் தோப்பிலே இருந்தாலும்
இளையராஜா தோப்பிலே இருந்தாலும்