இனிமேலா நல்ல நேரம்

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பொன்மன செல்வன்

இந்த பாடலை பற்றி :
பொன்மன செல்வன் படத்திலிருந்து இனிமேலா நல்ல நேரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இனிமேலா நல்ல நேரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொன்மன செல்வன் படத்தின் இனிமேலா நல்ல நேரம் பாடலின் வரிகள்

ஆண் : ஆடிக் காத்தில் அம்மியே பறந்தால்
ஆலிலைகள் என்னாகும்
அடி மேல் அடி விழுந்தால்
மனிதனிவன் நெஞ்சமிங்கு புண்ணாகும்
வரும் துன்பம் ஏற்க முடியாது என்றே
எவனாலும் சொல்ல முடியாது போடா
வருவதை எல்லாம் ஏற்றுக் கொள்
ஆண் : தோப்பிலே இருந்தாலும்
ஒவ்வொரு மரமும் தனித் தனி தான்
கூட்டத்தில் இருந்தாலும்
மனுஷன் எவனும் தனி மரம்தான்
ஆண் : சமுதாயம் என்ன போடா
வீடு வாசல் என்ன போடா
சமுதாயம் என்ன போடா
வீடு வாசல் என்ன போடா
அட சுழலுற ஒலகத்தில் சுற்றி வரும்
உறவுகள் பந்தம் என்ன போடா
ஆண் : தோப்பிலே இருந்தாலும்
ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
கூட்டத்தில் இருந்தாலும்
மனுஷன் எவனும் தனி மரம்தான்
ஆண் : தாய் தந்தை ஆனாலும்
தாரமாக இருந்தாலும்
தலைவலியே உனக்கு வந்தால்
தாங்கிக் கொள்ள முடியுமா
தமையனாக ஆனாலும்
தங்கையாக இருந்தாலும்
உனது நெஞ்சின் துயரம் அதை
மாற்றிக் கொள்ள முடியுமா
ஆண் : அட மண்ணை பிளந்து போடு
மண்ணு உன்னை தாங்கும் பாரு
அதைப் போல நீயும் மாறு
துன்பம் தாங்கித் தாங்கிப் பாரு
எது வந்தால் என்ன வந்து போனால் என்ன
இங்கு மாறாது மாறாது வானம்தான்
ஆண் : தோப்பிலே இருந்தாலும்
ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
கூட்டத்தில் இருந்தாலும்
மனுஷன் எவனும் தனி மரம்தான்
ஆண் : வேஷம் போட்டு வந்தவர் தான்
எத்தனையோ மேடையிலே
ஆடியவர் யார் யாரோ
அத்தனையும் பார்த்தேனே
ஆண் : வீடும் இங்கு காடாச்சு
வேடந்தாங்கல் போலாச்சு
வந்த பறவை பறந்தாச்சு
ஓய்வு காலம் போயாச்சு
ஆண் : வலி தாங்கி பழகிப் போச்சு
இடி தாங்கிக் கம்பி ஆச்சு
இங்கு மேடு பள்ளம் ஏது
குழி தாண்டிப் பழக்கம் ஆச்சு
எது வந்தால் என்ன
வந்து போனால் என்ன
என்றும் மாறாது மாறாது வானம்தான்
ஆண் : தோப்பிலே இருந்தாலும்
ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
கூட்டத்தில் இருந்தாலும்
மனுஷன் எவனும் தனி மரம்தான்
ஆண் : சமுதாயம் என்ன போடா
வீடு வாசல் என்ன போடா
சமுதாயம் என்ன போடா
வீடு வாசல் என்ன போடா
அட சுழலுற ஒலகத்தில் சுற்றி வரும்
உறவுகள் பந்தம் என்ன போடா
ஆண் : தோப்பிலே இருந்தாலும்
ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
கூட்டத்தில் இருந்தாலும்
மனுஷன் எவனும் தனி மரம்தான்

பொன்மன செல்வன் படத்தின் மற்ற பாடல்கள்

இனிமேலா நல்ல நேரம் தேடல் சொற்கள்:
இனிமேலா நல்ல நேரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இனிமேலா நல்ல நேரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இனிமேலா நல்ல நேரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இனிமேலா நல்ல நேரம் பாட்டு
இனிமேலா நல்ல நேரம் ஐடியூன்ஸ், இனிமேலா நல்ல நேரம் tamil2lyrics
பொன்மன செல்வன் இனிமேலா நல்ல நேரம்
இனிமேலா நல்ல நேரம் பாட்டு வரிகள்
இனிமேலா நல்ல நேரம் படத்தின் பேர்
இனிமேலா நல்ல நேரம் ரிங்டோன்
இனிமேலா நல்ல நேரம் வரிகள்
பாடல் இனிமேலா நல்ல நேரம்
இளையராஜா இனிமேலா நல்ல நேரம்