ஊருக்கு மனசுக்காரர்

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா , குழு
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: யுக தர்மம்

இந்த பாடலை பற்றி :
யுக தர்மம் படத்திலிருந்து ஊருக்கு மனசுக்காரர் என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஊருக்கு மனசுக்காரர் பாடல் வரிகள் கீழே உள்ளது.

யுக தர்மம் படத்தின் ஊருக்கு மனசுக்காரர் பாடலின் வரிகள்

ஆண் : டேய் பசங்களா சைக்கிள்ள
மெதுவா தள்ளனும்
என்ன தெரிஞ்சிதா
குழு : சரிங்கண்ணே
ஆண் : அங்க பார் ரோட்ல எல்லாம்
குறுக்க மறுக்க ஆள்
போய்ட்டிருக்காங்க அவிங்களை எல்லாம்
ஒதுங்கி போகச் சொல்லுங்கடா
குழு : ஒதுங்கி போயா ஒதுங்கி போயா
ஆண் : அட ஓரமா போக சொல்லுங்கடானா
குழு : அட ஓரமா போயா
ஓரம்போப்பா ஓரம்போ ஓரம்போயா
குழு : ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஓரம்போ
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஓரம்போ
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஆண் : வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா
பாளையம் பன்னப்புரம் சின்னதாயி பெத்த மகன்
பிச்சை முத்து ஏறியே வர்றான்டோய்
குழு : ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஆண் : ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஹே கிழவி கிழவி ஐயோ
பெண் : அம்மாடி எம்மாடி மாரியாத்தா காளியாத்தா
சும்மா போறவ மேல வண்டிய கொண்ணாந்து
இடிச்சிட்டானுங்களே எம்மாடி
குழு : ஹே கிழவி வண்டி வருது
கண்ணுக்கு தெரில ஓரமா போயேன்
பெண் : அட சி குருட்டு நாய்களா
குழு : ஓரம்போ
குழு : சி
குழு : ஓரம்போ
குழு : முட்டாப்பசங்கள
குழு : ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஆண் : ரோட்ல எல்லாம் மேடு ரொம்ப இருக்கு
ஏத்தி விடுங்க நல்ல தூக்கி விடுங்க
ஏறினா பின்னே எனக்கு பின்னே நீங்க வர வேணும்
பலமாக தள்ளாதீங்க
குழு : தள்ளாதீங்க தள்ளாதீங்க
ஆண் : குறுக்கால போகாதீங்க
குழு : போகாதீங்க போகாதீங்க
ஆண் : இனிக்கும் அச்சு வெள்ளம் எள்ளு புண்ணாக்கும்
எடுத்துவாரேன் பத்தாட்டி நான் இன்னும் தாரேன் டோய்
குழு : ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஏலேலோலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலோ
ஆண் : கம்பம் குமிளி நான்தான் கண்டு வருவேன்
கார்களெல்லாம் சைடு வாங்கி விடுவேன்
வைகைனையும் சுருளி மலையும் சுத்தி வருவேனே
ஏட்டையா ரோடு மேலே
குழு : நிக்கிறாரு நிக்கிறாரு
ஆண் : அவர கொஞ்சம் ஒதுங்க சொல்லு
குழு : ஒதிங்கிக்குங்க ஒதிங்கிக்குங்க
ஆண் : வாரான் பிச்சை முத்து ரோட் மேல ஊர்கோலமா
ராசா போலே வாரானம்மா
குழு : ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஆண் : ருக்குமணிய பின்னால உக்கார வச்சு
மருதை டவுன் எல்லாம் அழகா சுத்தி வருவேன்
கேக்குறதெல்லாம் வாங்கி தருவேன் ஆசைப்படி நானே
குஷியான சவாரிதான்
குழு : நல்லா தள்ளு நல்லா தள்ளு
ஆண் : கொண்டாட்டம் சந்தோஷம்தான்
குழு : நல்லா சொல்லு நல்லா சொல்லு
ஆண் : கிழக்க போகும் ரயில கூட முந்தி வருவேன்
பந்தையம் வப்பேன் எல்லோரையும் கூட்டி வருவேன் டோய்
குழு : ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஆண் : வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
வந்து இந்து வண்டிய தள்ளுங்கடா
பாளையம் பண்ணபுரம் சின்னதாயி பெத்த மகன்
பிச்சை முத்து ஏறியே வர்றான்டோய்
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஓரம்போ

யுக தர்மம் படத்தின் மற்ற பாடல்கள்

ஊருக்கு மனசுக்காரர் தேடல் சொற்கள்:
ஊருக்கு மனசுக்காரர் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஊருக்கு மனசுக்காரர் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஊருக்கு மனசுக்காரர்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஊருக்கு மனசுக்காரர் பாட்டு
ஊருக்கு மனசுக்காரர் ஐடியூன்ஸ், ஊருக்கு மனசுக்காரர் tamil2lyrics
யுக தர்மம் ஊருக்கு மனசுக்காரர்
ஊருக்கு மனசுக்காரர் பாட்டு வரிகள்
ஊருக்கு மனசுக்காரர் படத்தின் பேர்
ஊருக்கு மனசுக்காரர் ரிங்டோன்
ஊருக்கு மனசுக்காரர் வரிகள்
பாடல் ஊருக்கு மனசுக்காரர்
இளையராஜா ஊருக்கு மனசுக்காரர்