ஓரம் போ

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பொண்ணு ஊருக்கு புதுசு

இந்த பாடலை பற்றி :
பொண்ணு ஊருக்கு புதுசு படத்திலிருந்து ஓரம் போ என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஓரம் போ பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொண்ணு ஊருக்கு புதுசு படத்தின் ஓரம் போ பாடலின் வரிகள்

ஆண் : ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி
ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி
ஹர ஹோய் ஒரு உல்லாச கதைய சொல்லாம சொல்லி
பண்பாடுது என்ன கொண்டாடுது
ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி
ஆண் : வெள்ளரிக்கா கோடி ஆட்டம்
ஒரு கன்னி பொண்ணு வெக்கத்துல தடுமாற
துள்ளி வரும் இளங் கன்றா
ஒரு சின்ன பையன் வெக்கத்துல விளையாட
இது ஒரு நாளில் முடிவான
புதுமை காதல்லிது
இனிக்கும் இளமை மோதல் இது
ஹர ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்
ஹோ ஹோய் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்
ஆண் : இளம் பருவத்திலே வந்த தேவதையே
நீ ஒரு வரம் தருவாயோ ஹோய்
ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி
ஆண் : முன்னும் பின்னும் சரிவாக
சிறு வண்ணம் கொண்டு மின்னல் என வந்தாளே
எண்ணம் என்னும் சுவையாக
என் சிந்தை கொள்ள விருந்தென்ன நின்றாலே
இனி உறவாட தடையேது வளரும் மோகம்மடி
அணைப்பில் அடங்கும் தேகம்மடி
ஹர ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்
ஹோ ஹோய் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்
ஆண் : தெருவோரத்திலே வந்த தேவதையே
நீ ஒரு வரம் தருவாயோ ஹோய்
ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி
ஆண் : ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி
ஹர ஹோய் ஒரு உல்லாச கதைய சொல்லாம சொல்லி
பண்பாடுது என்ன கொண்டாடுது
ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி
ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி

பொண்ணு ஊருக்கு புதுசு படத்தின் மற்ற பாடல்கள்

ஓரம் போ தேடல் சொற்கள்:
ஓரம் போ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓரம் போ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓரம் போ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓரம் போ பாட்டு
ஓரம் போ ஐடியூன்ஸ், ஓரம் போ tamil2lyrics
பொண்ணு ஊருக்கு புதுசு ஓரம் போ
ஓரம் போ பாட்டு வரிகள்
ஓரம் போ படத்தின் பேர்
ஓரம் போ ரிங்டோன்
ஓரம் போ வரிகள்
பாடல் ஓரம் போ
இளையராஜா ஓரம் போ