சோலை குயிலே

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா , எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பொண்ணு ஊருக்கு புதுசு

இந்த பாடலை பற்றி :
பொண்ணு ஊருக்கு புதுசு படத்திலிருந்து சோலை குயிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா , எஸ். பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சோலை குயிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொண்ணு ஊருக்கு புதுசு படத்தின் சோலை குயிலே பாடலின் வரிகள்

பெண் : ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்……ம்ம்ம்…..
ம்ம்……ம்ம்ம்……ம்ம்ம்ம்…….
பெண் : சாமக்கோழி ஏ கூவுதம்மா
சாமக்கோழி ஏ கூவுதம்மா
ஆசையுள்ள சேவல் ஊருக்கென்ன காவல்
பக்கத்தில் வந்து சொல்லவா வெக்கத்தை விட்டு
சாமக்கோழி ஏ கூவுதம்மா
பெண் : ஏக்கத்திலே தூக்கமின்றி
கூவுதம்மா பாவம்
எண்ணமெல்லாம் சொல்லி வைக்க
தேடுதம்மா மோகம்
மோகத்திலே ஹே தேடித் தேடி
ஜோடியைத்தான் பார்த்துவிட்டால்
சேர்த்துக்கொள்ள தாவும்
தாகம் இன்று தீரும் நேரமம்மா
சாமக்கோழி ஏ கூவுதம்மா
பெண் : பாடலுக்கு ராகமின்றி
காத்திருந்தேன் நானும்
ஆண் : ராகத்துடன் பாவம் கொண்டு
ஓடிவந்தாய் நீயும்
பெண் : நீயும் உண்டு
ஹேய் நானும் உண்டு
ஆண் : காதலுக்கு பாதை உண்டு
கைகளுக்குள் வாடி
கட்டிக்கொள்ள போறேன் பேரழக
சாமக்கோழி ஏ கூவுதம்மா
ஆசையுள்ள சேவல் ஊருக்கென்ன காவல்
பக்கத்தில் வந்து சொல்லவா வெக்கத்தை விட்டு
ஆண் : பூஞ்சிறகில் கோலமிடும்
ஜாடை சொல்லும் கண்கள்
தேனிதழில் சேர்த்து வைத்த
மோக ரசம் பொங்கும்
சேர்த்துக்கொள்ள நான் சாய்ந்துகொள்ள
தோள்களிலே போட்டு வைத்தாய் பொன்னழகு மஞ்சம்
சொல்லித்தர வேணும் பாடங்களை
பெண் : சாமக்கோழி
ஆண் : ஹேய்
பெண் : கூவுதம்மா
ஆண் : ஹே
பெண் : ஆசையுள்ள சேவல் ஊருக்கென்ன காவல்
பக்கத்தில் வந்து சொல்லவா வெக்கத்தை விட்டு
பெண் : சாமக்கோழி
ஆண் : ஹே
பெண் : கூவுதம்மா

பொண்ணு ஊருக்கு புதுசு படத்தின் மற்ற பாடல்கள்

சோலை குயிலே தேடல் சொற்கள்:
சோலை குயிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சோலை குயிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சோலை குயிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சோலை குயிலே பாட்டு
சோலை குயிலே ஐடியூன்ஸ், சோலை குயிலே tamil2lyrics
பொண்ணு ஊருக்கு புதுசு சோலை குயிலே
சோலை குயிலே பாட்டு வரிகள்
சோலை குயிலே படத்தின் பேர்
சோலை குயிலே ரிங்டோன்
சோலை குயிலே வரிகள்
பாடல் சோலை குயிலே
இளையராஜா சோலை குயிலே