ஒரு மஞ்சக்குருவி

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா , எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பொண்ணு ஊருக்கு புதுசு

இந்த பாடலை பற்றி :
பொண்ணு ஊருக்கு புதுசு படத்திலிருந்து ஒரு மஞ்சக்குருவி என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா , எஸ். பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஒரு மஞ்சக்குருவி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொண்ணு ஊருக்கு புதுசு படத்தின் ஒரு மஞ்சக்குருவி பாடலின் வரிகள்

ஆண் : உனக்கெனதானே இந்நேரமா
நானும் காத்திருந்தேன்
ரகசியம் பேச மனசிருக்கு
ராத்திரி நேரம் நிலவிருக்கு
உனக்கென தானே இந்நேரமா
நானும் காத்திருந்தேன்
ரகசியம் பேச மனசிருக்கு
ராத்திரி நேரம் நிலவிருக்கு
பெண் : இங்கே நாம இரண்டா இல்ல
எந்த கதவு தெறக்காம என்ன
என்னும் போது தேடும் நெஞ்சம்
எடுத்து போகவே
ஆண் : பிரிச்சாலும் பிரியாதம்மா
மறச்சாலும் குறையாதம்மா
கதவுதான் தடுக்குது
தெளிவாகும்மா
பெண் : உனக்கென்னதானே இந்நேரமா
ஆண் : வீனா பொழுது போகுது இங்கே
விரிச்சா பாயும் தூங்குது அங்கே
உன்ன எண்ணி பெருங்குது மோகம்
ரொம்ப விவரமா
பெண் : நடுசாமம் நாமும் தனி
நெடு நேரம் வாசம் தனி
பொழுதது விடிஞ்சதா கதவோரமா
ஆண் : உனக்கென்னதானே இந்நேரமா
ஆண் : தேவாரம் தோட்டம் வழி
தேனிகின்னு போற வண்டி
போடி நீயும் போகனும்னா
ரோடு ரொம்ப மோசம்மடா
ரோடு ரொம்ப மோசம்மடா
ஆண் : ஓய் வந்த பாதைய மாத்தாதீங்கடா
அப்படியே ஓட்டுங்கடா டேய்
ஆண் : ஒடம்புவலி தெரியாம ஓடுங்கடா காளைகளா
பத்திரமா கொண்டு போனா
பருத்திக் கொட்ட வாங்கி தாரேன்
குழு : பருத்திக் கொட்ட வாங்கி தாரேன்
ஆண் : அய்யனாரு சாத்தும் நம்ம
ஆத்தா மாறி கொடுப்பால் நம்ம
பயம் உனக்கு வேணாம் கண்ணு
கொஞ்சம் பொருத்திரு
பெண் : நீ இருக்க பயமா என்ன
நிலவிருக்க இருளா என்ன
எனக்கு நீ உனக்கு நான் தோனதானையா
ஆண் : உனக்கெனதானே இந்நேரமா
நானும் காத்திருந்தேன்
பெண் : ரகசியம் பேச மனசிருக்கு
ராத்திரி நேரம் நிலவிருக்கு
ஆண் : உனக்கெனதானே இந்நேரமா

பொண்ணு ஊருக்கு புதுசு படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு மஞ்சக்குருவி தேடல் சொற்கள்:
ஒரு மஞ்சக்குருவி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு மஞ்சக்குருவி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு மஞ்சக்குருவி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு மஞ்சக்குருவி பாட்டு
ஒரு மஞ்சக்குருவி ஐடியூன்ஸ், ஒரு மஞ்சக்குருவி tamil2lyrics
பொண்ணு ஊருக்கு புதுசு ஒரு மஞ்சக்குருவி
ஒரு மஞ்சக்குருவி பாட்டு வரிகள்
ஒரு மஞ்சக்குருவி படத்தின் பேர்
ஒரு மஞ்சக்குருவி ரிங்டோன்
ஒரு மஞ்சக்குருவி வரிகள்
பாடல் ஒரு மஞ்சக்குருவி
இளையராஜா ஒரு மஞ்சக்குருவி