சாமக்கோழி

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பொண்ணு ஊருக்கு புதுசு

இந்த பாடலை பற்றி :
பொண்ணு ஊருக்கு புதுசு படத்திலிருந்து சாமக்கோழி என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சாமக்கோழி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொண்ணு ஊருக்கு புதுசு படத்தின் சாமக்கோழி பாடலின் வரிகள்

ஆண் : வீட்டுக்கு ஒரு மகன போல
பெரும்பாடு பட்ட உசுரு
வீட்டுக்கு ஒரு மகன போல
பெரும்பாடு பட்ட உசுரு
காட்டுக்கே அனுப்பிவிட்டான்
கடங்காரன் பயல் ஒருத்தன்
கண்ணுங் கலங்குது பாத்து
இந்த நெஞ்சம் கொதித்திடும் கேட்டு
கண்ணுங் கலங்குது பாத்து
இந்த நெஞ்சம் கொதித்திடும் கேட்டு
ஆண் : அன்னை எப்ப சாவான்
தின்னை எப்ப கெடைக்கும்
என்னுகிற இந்த காலத்திலே
அன்போடு வாழ்ந்த ஒரு ஜீவன்
உன்னை விட்டு போனதேன்
மனுஷன் உடலில் மிருகம்
அந்த மிருகம் கையிலில் உலகம்
கண்ணுங் கலங்குது பாத்து
இந்த நெஞ்சம் கொதித்திடும் கேட்டு
ஆண் : வேலி ஒன்னு போட்டு
காத்து வந்த போதும்
போகும் விதி வந்தா போகும்மடா
தவிக்காதே தம்பி துடிக்காதே
நீ தேம்பி அழாதே
பணத்தில் சுத்துது பூமி
இத புரிஞ்சிக் கொல்லடா சாமி
கண்ணுங் கலங்குது பாத்து
இந்த நெஞ்சம் கொதித்திடும் கேட்டு
ஆண் : மாட்டு பொங்கல்
நாள மண்ணுக்குள்ள காள
மாயமடா வாழ்க்க பூமியிலே
அவன் போடும் கணக்கு புரியாதா
துயர் கேட்டு வராது
பொருத்தில் உள்ளாத எறப்பு
இங்கு உனக்கும் வந்திடும் அழைப்பு
கண்ணுங் கலங்குது பாத்து
இந்த நெஞ்சம் கொதித்திடும் கேட்டு
கண்ணுங் கலங்குது பாத்து
இந்த நெஞ்சம் கொதித்திடும் கேட்டு
கண்ணுங் கலங்குது பாத்து
இந்த நெஞ்சம் கொதித்திடும் கேட்டு

பொண்ணு ஊருக்கு புதுசு படத்தின் மற்ற பாடல்கள்

சாமக்கோழி தேடல் சொற்கள்:
சாமக்கோழி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சாமக்கோழி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சாமக்கோழி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சாமக்கோழி பாட்டு
சாமக்கோழி ஐடியூன்ஸ், சாமக்கோழி tamil2lyrics
பொண்ணு ஊருக்கு புதுசு சாமக்கோழி
சாமக்கோழி பாட்டு வரிகள்
சாமக்கோழி படத்தின் பேர்
சாமக்கோழி ரிங்டோன்
சாமக்கோழி வரிகள்
பாடல் சாமக்கோழி
இளையராஜா சாமக்கோழி