கெட்டுக்காம கெட்டுக்காம

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பொண்ணு வீட்டுக்காரன்

இந்த பாடலை பற்றி :
பொண்ணு வீட்டுக்காரன் படத்திலிருந்து கெட்டுக்காம கெட்டுக்காம என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கெட்டுக்காம கெட்டுக்காம பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொண்ணு வீட்டுக்காரன் படத்தின் கெட்டுக்காம கெட்டுக்காம பாடலின் வரிகள்

ஆண் : அண்ணன் இவன் கண்ணன் இல்லை
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை
அண்ணன் இவன் கண்ணன் இல்லை
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை
மாடா ஒழைப்பான் ஓடா எளைப்பான்
ஈடாக எவனும் இல்லே
காலில் சக்கரம் இல்லையே
இவன் வீணா சுத்தவதில்லையே
இரவும் பகலும் வந்து போகும்
இவனுக்கு கால நேரம் கணக்கில்லே
எடுத்த காரியம் முடிய வேணும்
எப்பொழுதும் வெற்றி இவன் பக்கத்துல
ஆண் : அண்ணன் இவன் கண்ணன் இல்லை
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை
அண்ணன் இவன் கண்ணன் இல்லை
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை
ஆண் : தங்கம் மாற்றுக் கொறஞ்சாலும்
இவனுக்கு மாற்றுக் குறையாது
பந்தம் பாசம் இல்லாத எதுவும்
மனசு அறியாது
ஹே சொர்க்கம் நாலு சுவத்துக்குள்ளே இருக்கு
வேறு கிடையாது
சூது வாது கபடம் இவன் இருக்கும்
பக்கம் திரும்பாது
ஆண் : ஹே அன்புள்ள ஒராண் பிள்ளை
அடக்க முடியாது
ஹே காசாலே அடிச்சுப் பாரு
மடக்க முடியாது
இவன் போல கிடைக்குமா வீட்டுக்கொரு பிள்ளை
ஆண் : அண்ணன் இவன் கண்ணன் இல்லை
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை
அண்ணன் இவன் கண்ணன் இல்லை
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை
ஆண் : பள்ளிக்கூடம் பார்த்ததே இல்லை
தினமும் பல பாடம்
கோயில் குளங்கள் போனதே இல்லை
வீடு இவன் கோயில்
ஹோ குடும்பம் என்னும் கூட்டிலே வாழும்
குருவி இவன்தானே
கொட்டும் அன்பை முத்தாகப் பொழியும்
அருவி இவன்தானே
ஆண் : ஹோ உழைப்புக்கு உருவம் இருக்கு
இவனப் பாத்துக்கோ
ஹே பிழைப்புக்கு உழைக்கவில்லை
பெருமை கேட்டுக்கோ
இவன் போல கிடைக்குமா வீட்டுக்கொரு பிள்ளை
ஆண் : அண்ணன் இவன் கண்ணன் இல்லை
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை
அண்ணன் இவன் கண்ணன் இல்லை
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை
மாடா ஒழைப்பான் ஓடா எளைப்பான்
மாடா ஒழைப்பான் ஓடா எளைப்பான்
ஈடாக எவனும் இல்லே
காலில் சக்கரம் இல்லையே
இவன் வீணா சுத்தவதில்லையே
இரவும் பகலும் வந்து போகும்
இவனுக்கு கால நேரம் கணக்கில்லே
எடுத்த காரியம் முடிய வேணும்
எப்பொழுதும் வெற்றி இவன் பக்கத்துல
ஆண் : அண்ணன் இவன் கண்ணன் இல்லை
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை
அண்ணன் இவன் கண்ணன் இல்லை
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை

பொண்ணு வீட்டுக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

கெட்டுக்காம கெட்டுக்காம தேடல் சொற்கள்:
கெட்டுக்காம கெட்டுக்காம எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கெட்டுக்காம கெட்டுக்காம வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கெட்டுக்காம கெட்டுக்காம.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கெட்டுக்காம கெட்டுக்காம பாட்டு
கெட்டுக்காம கெட்டுக்காம ஐடியூன்ஸ், கெட்டுக்காம கெட்டுக்காம tamil2lyrics
பொண்ணு வீட்டுக்காரன் கெட்டுக்காம கெட்டுக்காம
கெட்டுக்காம கெட்டுக்காம பாட்டு வரிகள்
கெட்டுக்காம கெட்டுக்காம படத்தின் பேர்
கெட்டுக்காம கெட்டுக்காம ரிங்டோன்
கெட்டுக்காம கெட்டுக்காம வரிகள்
பாடல் கெட்டுக்காம கெட்டுக்காம
இளையராஜா கெட்டுக்காம கெட்டுக்காம