பொண்ணு வீட்டுக்காரங்களே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீநிவாஸ் , பவதாரணி
இசையமைப்பாளர்: உறக்கம் இழந்து
படம்: பொண்ணு வீட்டுக்காரன்

இந்த பாடலை பற்றி :
பொண்ணு வீட்டுக்காரன் படத்திலிருந்து பொண்ணு வீட்டுக்காரங்களே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் , பவதாரணி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் உறக்கம் இழந்து.பொண்ணு வீட்டுக்காரங்களே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொண்ணு வீட்டுக்காரன் படத்தின் பொண்ணு வீட்டுக்காரங்களே பாடலின் வரிகள்

தவிக்கும் எனக்குள்
வேறு ஏது தாலாட்டு

ஆண் : வசந்தமே போன பின்
பாடுமோ பூங்குயில்
வாழ்வெல்லாம் கோடையே ஆடுமோ
பொன் மயில்

பெண் : உன் கண்களில் நீர்க் கோலமோ
என் நெஞ்சினை கலங்க விடலாமோ

ஆண் : இளைய நிலவே இளைய நிலவே
இன்னும் என்ன மௌனமோ
அழகு விழிகள் பார்க்க மறுத்தால்
எந்தன் மனம் தாங்குமோ

பெண் : நடந்த நதியும்
கடந்த பொழுதும்
மீண்டும் திரும்புமோ இங்கே

ஆண் : வெளிச்ச நிலவு இருட்டில் அழுதால்
வானம் நீளுமே அன்பே

பெண் : கனவென்னும் மலர்களை
விதைத்ததார் பூ முகம்
யார் மனம் யாரிடம் வாழ்கையோ நாடகம்

ஆண் : ஓ வான்மதி ஏன் தனி வழி
உன் பாதையை மாற்றிச் செல்லலாமா

பெண் : இளைய நிலவே இளைய நிலவே
இன்னும் என்ன சலனமோ
புதிய திசையில் உதிக்க நினைத்தால்
எந்தன் மனம் தாங்குமோ

ஆண் : நீ தானடி என் நிம்மதி
ஓர் வான்மதி உனது திசையில் ஏன்

ஆண் : இளைய நிலவே இளைய நிலவே
இன்னும் என்ன மௌனமோ

பெண் : இளைய நிலவே இளைய நிலவே
இன்னும் என்ன சலனமோ

பொண்ணு வீட்டுக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

பொண்ணு வீட்டுக்காரங்களே தேடல் சொற்கள்:
பொண்ணு வீட்டுக்காரங்களே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொண்ணு வீட்டுக்காரங்களே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொண்ணு வீட்டுக்காரங்களே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொண்ணு வீட்டுக்காரங்களே பாட்டு
பொண்ணு வீட்டுக்காரங்களே ஐடியூன்ஸ், பொண்ணு வீட்டுக்காரங்களே tamil2lyrics
பொண்ணு வீட்டுக்காரன் பொண்ணு வீட்டுக்காரங்களே
பொண்ணு வீட்டுக்காரங்களே பாட்டு வரிகள்
பொண்ணு வீட்டுக்காரங்களே படத்தின் பேர்
பொண்ணு வீட்டுக்காரங்களே ரிங்டோன்
பொண்ணு வீட்டுக்காரங்களே வரிகள்
பாடல் பொண்ணு வீட்டுக்காரங்களே
உறக்கம் இழந்து பொண்ணு வீட்டுக்காரங்களே