நந்தவன குயிலே

This content is also available in: English

பாடகர்கள்: மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பொண்ணு வீட்டுக்காரன்

இந்த பாடலை பற்றி :
பொண்ணு வீட்டுக்காரன் படத்திலிருந்து நந்தவன குயிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நந்தவன குயிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொண்ணு வீட்டுக்காரன் படத்தின் நந்தவன குயிலே பாடலின் வரிகள்

ஆண் : கேட்டுக்கம்மா கேட்டுக்கம்மா
நாட்டுப்புற பாட்டு இது
சுத்தம் உள்ள நெஞ்சை எல்லாம்
சுத்தி வரும் பாட்டு இது
ஹே சித்திரப் பூச் செண்டுகளே
ஹா சத்தம் இடும் வண்டுகளே
சொல்லித் தரவா சுதி மாறாது
ஆண் : கேட்டுக்கம்மா கேட்டுக்கம்மா
நாட்டுப்புற பாட்டு இது
சுத்தம் உள்ள நெஞ்சை எல்லாம்
சுத்தி வரும் பாட்டு இது
ஆண் : அன்னங்களின் நடை எல்லாம்
ஹை ஹீல்ஸ் ஆச்சு
ஏய் நெத்தியிலே திலகம் எல்லாம்
இப்ப மாறிப் போச்சு
காஞ்சீபுரம் சேல
ஹா சுடிதாரு ஆயாச்சு
பெண்ணப் போல பெண்ண
ஹோய் ஹோய் பாத்து ரொம்ப நாளாச்சு
பூ விழிப் பாவையே தேவையா போதையே
நீயே சொல்லம்மா
கூந்தலில் பாதியும் பெண்மையில் பாதியும்
எங்கே போச்சு பொன்னே மணியே நீ சொல்லு
ஆண் : கேட்டுக்கம்மா கேட்டுக்கம்மா
நாட்டுப்புற பாட்டு இது
சுத்தம் உள்ள நெஞ்சை எல்லாம்
சுத்தி வரும் பாட்டு இது
ஹே சித்திரப் பூச் செண்டுகளே
ஹா சத்தம் இடும் வண்டுகளே
சொல்லித் தரவா சுதி மாறாது ஹே
ஆண் : ஹேய் கேட்டுக்கம்மா கேட்டுக்கம்மா
நாட்டுப்புற பாட்டு இது
சுத்தம் உள்ள நெஞ்சை எல்லாம்
சுத்தி வரும் பாட்டு இது
ஆண் : அழகு மணிக் கோயிலிலே
ஒளிரும் தீபம்
ஹோ வசந்தத்தின் சோலையிலே குயிலின் கீதம்
மஞ்சள் வண்ணம் மின்னும்
ஹோ மாலை நேர மேகங்கள்
நெஞ்சை அள்ளிச் செல்லும்
ஹோய் ஹோய் மல்லிகைப் பூ வாசங்கள்
பூமியில் தோன்றிடும் உன்னதம் யாவுமே
பெண்ணின் தோற்றம் தான்
இயற்கையை போலவே பெண்களும் வாழணும்
கண்ணில் தெரியும் தெய்வம் இங்கே பெண் தானே
ஆண் : கேட்டுக்கம்மா கேட்டுக்கம்மா
நாட்டுப்புற பாட்டு இது
சுத்தம் உள்ள நெஞ்சை எல்லாம்
சுத்தி வரும் பாட்டு இது
ஹே சித்திரப் பூச் செண்டுகளே
ஹா சத்தம் இடும் வண்டுகளே
சொல்லித் தரவா சுதி மாறாது ஹே
ஆண் : கேட்டுக்கம்மா கேட்டுக்கம்மா
நாட்டுப்புற பாட்டு இது
சுத்தம் உள்ள நெஞ்சை எல்லாம்
சுத்தி வரும் பாட்டு இது

பொண்ணு வீட்டுக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

நந்தவன குயிலே தேடல் சொற்கள்:
நந்தவன குயிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நந்தவன குயிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நந்தவன குயிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நந்தவன குயிலே பாட்டு
நந்தவன குயிலே ஐடியூன்ஸ், நந்தவன குயிலே tamil2lyrics
பொண்ணு வீட்டுக்காரன் நந்தவன குயிலே
நந்தவன குயிலே பாட்டு வரிகள்
நந்தவன குயிலே படத்தின் பேர்
நந்தவன குயிலே ரிங்டோன்
நந்தவன குயிலே வரிகள்
பாடல் நந்தவன குயிலே
இளையராஜா நந்தவன குயிலே