நந்தவன குயிலே – இளையராஜா

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பொண்ணு வீட்டுக்காரன்

இந்த பாடலை பற்றி :
பொண்ணு வீட்டுக்காரன் படத்திலிருந்து நந்தவன குயிலே – இளையராஜா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நந்தவன குயிலே – இளையராஜா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொண்ணு வீட்டுக்காரன் படத்தின் நந்தவன குயிலே – இளையராஜா பாடலின் வரிகள்

ஆண் : நந்தவனக் குயிலே
புது இன்னிசை நீ பாடு
பிப்பீ பீப்பீப்பீ
பிபி பீப்பீ பீப்பீப்பீ
ஆண் : நந்தவனக் குயிலே
புது இன்னிசை நீ பாடு
குங்கும தேவதையே
புது மல்லிகை நீ சூடு
சொல்லு கிளியே சோகம் எதற்கு
பறந்து திரிய வானம் இருக்கு
மணி ஓசை இங்கே பூங்காற்றில் உலவுதே
ஆண் : நந்தவனக் குயிலே
புது இன்னிசை நீ பாடு
குங்கும தேவதையே
புது மல்லிகை நீ சூடு
ஆண் : நடந்ததெல்லாம் கனவுதான்
கனவுக்கு ஏன் நீ அழுதாய்
நீ அழுதாய்
உதிர்ந்ததெல்லாம் சருகுதான்
வசந்த மகள் ஏன் அழுதாய்
எவரோடு எவர் வாழ்க்கை
அதை ஆண்டவன் எழுதி வைத்தான்
உறவென்ன வரவென்ன
அதை அவனே நடத்தி வைப்பான்
வாழ்க்கை என்றால் நாலும் இருக்கும்
புரிந்து கொள் கண்ணே
வீண் சோகம் ஏனம்மா
ஆண் : நந்தவனக் குயிலே
புது இன்னிசை நீ பாடு
குங்கும தேவதையே
புது மல்லிகை நீ சூடு
ஆண் : நல்லதையே நினைக்கலாம்
நெஞ்சம் இங்கே வேறெதற்கு வேறெதற்கு
சென்றதெல்லாம் மறக்கலாம்
இன்னும் இங்கே உறவிருக்கு
இது தேவன் அரசாங்கம்
இதில் யாருக்கும் துன்பம் இல்லை
அலை பாயும் மனம் தானே
இந்த மனிதற்கு பெரும் தொல்லை
தோளில் மாலை சூடவில்லை
சூடாத மாலை வீழ்ந்தால்
சோகம் ஏனம்மா
ஆண் : நந்தவனக் குயிலே
புது இன்னிசை நீ பாடு
ஹோய் ஹோய் குங்கும தேவதையே
புது மல்லிகை நீ சூடு
சொல்லு கிளியே சோகம் எதற்கு
பறந்து திரிய வானம் இருக்கு
மணி ஓசை இங்கே பூங்காற்றில் உலவுதே
ஆண் : நந்தவனக் குயிலே
புது இன்னிசை நீ பாடு
ஹோய் ஹோய் குங்கும தேவதையே
புது மல்லிகை நீ சூடு
ஆண் : நந்தவனக் குயிலே…..
புது இன்னிசை நீ பாடு…

பொண்ணு வீட்டுக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

நந்தவன குயிலே – இளையராஜா தேடல் சொற்கள்:
நந்தவன குயிலே – இளையராஜா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நந்தவன குயிலே – இளையராஜா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நந்தவன குயிலே – இளையராஜா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நந்தவன குயிலே – இளையராஜா பாட்டு
நந்தவன குயிலே – இளையராஜா ஐடியூன்ஸ், நந்தவன குயிலே – இளையராஜா tamil2lyrics
பொண்ணு வீட்டுக்காரன் நந்தவன குயிலே – இளையராஜா
நந்தவன குயிலே – இளையராஜா பாட்டு வரிகள்
நந்தவன குயிலே – இளையராஜா படத்தின் பேர்
நந்தவன குயிலே – இளையராஜா ரிங்டோன்
நந்தவன குயிலே – இளையராஜா வரிகள்
பாடல் நந்தவன குயிலே – இளையராஜா
இளையராஜா நந்தவன குயிலே – இளையராஜா