கொணத்த செங்கரும்பு

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: படிக்காத பண்ணையார்

இந்த பாடலை பற்றி :
படிக்காத பண்ணையார் படத்திலிருந்து கொணத்த செங்கரும்பு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கொணத்த செங்கரும்பு பாடல் வரிகள் கீழே உள்ளது.

படிக்காத பண்ணையார் படத்தின் கொணத்த செங்கரும்பு பாடலின் வரிகள்

ஆண் : பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க
பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க
பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க
பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க
முத்துப் பொண்ணுக்கொரு ரத்தினத்தப் போல
மாப்பிள்ள வந்தது யார் செஞ்ச புண்ணியமோ
குழு : தன தீம்தன தன தீம்தன
தன தீம்தன தீம்
தன தீம்தன தன தீம்தன
தன தீம்தன தீம்
ஆண் : ஹோய் பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க
பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க
ஆண் : பாலாத்தில் நித்தம் நித்தம் நீச்சல் அடிச்ச
பாடங்கள் வேண்டாம் என்று லூட்டி அடிச்ச
குழு : தீம்தன தனதீம் தன தீம்தன தனதீம்
ஆண் : பரிவாரம் சேத்துக்கிட்டு கொட்டம் அடிச்ச
பல வேஷம் போட்டு வந்து வட்டம் அடிச்ச
அத்தனையும் மூட்ட கட்டி இங்கேயே போடம்மா
அங்க இது ஆகாதம்மா அது வேறே வீடம்மா
உலகம் தெரிஞ்ச கொழந்தையம்மா
உனக்கு இனி ஓர் குடும்பம் அம்மா
பாசம் நேசம் கொண்டு நீயும்
அன்பாய் வாழு யம்மா யம்மா
ஆண் : பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க
பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க
முத்துப் பொண்ணுக்கொரு ரத்தினத்தப் போல
மாப்பிள்ள வந்தது யார் செஞ்ச புண்ணியமோ
குழு : தன தீம்தன தன தீம்தன
தன தீம்தன தீம்
தன தீம்தன தன தீம்தன
தன தீம்தன தீம்
ஆண் : பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க
பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க
ஆண் : நீ பூசும் சந்தனமும் மஞ்சள் அழகும்
நிஜமாக சந்திரனும் பூசிப் பழகும்
குழு : தீம்தன தனதீம் தன தீம்தன தனதீம்
ஆண் : கல்யாணப் பொண்ணு ஒரு தங்கச் சிலையே
கணக்காக போட்டு வச்சா அன்பு வலையே
எங்க வீட்டு பெண் போலே எங்கேயும் பெண் இல்லே
பெண்ணை விட்டுப் போகாதையா
எங்க மனம் மண் மேலே
கண்ணம்மா பொன்னம்மா உன்னைப் போல
பொண் ஒண்ணு பெத்துத் தா பொன்னப் போல
ஆரிராரோ பாடப் போறேன்
யம்மா யம்மா இப்போ இப்போ
ஆண் : பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க
பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க
முத்துப் பொண்ணுக்கொரு ரத்தினத்தப் போல
மாப்பிள்ள வந்தது யார் செஞ்ச புண்ணியமோ
குழு : தன தீம்தன தன தீம்தன
தன தீம்தன தீம்
தன தீம்தன தன தீம்தன
தன தீம்தன தீம்
ஆண் : பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க
பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க
பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க
பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க

படிக்காத பண்ணையார் படத்தின் மற்ற பாடல்கள்

கொணத்த செங்கரும்பு தேடல் சொற்கள்:
கொணத்த செங்கரும்பு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கொணத்த செங்கரும்பு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கொணத்த செங்கரும்பு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கொணத்த செங்கரும்பு பாட்டு
கொணத்த செங்கரும்பு ஐடியூன்ஸ், கொணத்த செங்கரும்பு tamil2lyrics
படிக்காத பண்ணையார் கொணத்த செங்கரும்பு
கொணத்த செங்கரும்பு பாட்டு வரிகள்
கொணத்த செங்கரும்பு படத்தின் பேர்
கொணத்த செங்கரும்பு ரிங்டோன்
கொணத்த செங்கரும்பு வரிகள்
பாடல் கொணத்த செங்கரும்பு
இளையராஜா கொணத்த செங்கரும்பு