அந்த வனுக்கு

This content is also available in: English

பாடகர்கள்: உன்னி கிருஷ்ணன்
இசையமைப்பாளர்: சிவா
படம்: பூமகள் ஊர்வலம்

இந்த பாடலை பற்றி :
பூமகள் ஊர்வலம் படத்திலிருந்து அந்த வனுக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் உன்னி கிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சிவா.அந்த வனுக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூமகள் ஊர்வலம் படத்தின் அந்த வனுக்கு பாடலின் வரிகள்

பாடகர் : உன்னி கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : சிவா

ஆண் : அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே
என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள்
என் தாயோடு தந்தையரே

ஆண் : அந்த வானின் தீபம் ரெண்டும்
இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் ரெண்டும்
இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய்தந்தை போலே
உலகில் உறவில்லையே

ஆண் : தாய்தானே…..
அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே….
அறிவுக்கு ஆதாரம்

ஆண் : அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே..

ஆண் : நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி
தாய்க்கு பூஜைகள் செய்க
இமய மலைகளும் ஏழு கடல்களும்
தந்தை நாமமே சொல்க

ஆண் : இவர் கோபங்கள்
நானும் பார்த்ததில்லை
ஒரு சுடுசொல்லைக் கூட
கேட்டதில்லை
ஒரு ஏழை தாய்போல்
உலகில் செல்வமில்லை…

ஆண் : தாய்தானே……
அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே……
அறிவுக்கு ஆதாரம்

ஆண் : அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே…

ஆண் : தந்தை காலடி தாயின் திருவடி
நல்ல மகனுக்குக் கோயில்
அன்பின் முகவரி என்ன என்பதைக்
கண்டுகொள்கிறேன் தாயில்

ஆண் : நான் உறவென்ற தீபம்
ஏற்றிவைப்பேன்
அதில் உயிர் என்ற எண்ணெய்
ஊற்றிவைப்பேன்
நான் என்றும் கண்ணில்
இருவரை சுமந்திருப்பேன்

ஆண் : தாய்தானே……
அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே……
அறிவுக்கு ஆதாரம்

பூமகள் ஊர்வலம் படத்தின் மற்ற பாடல்கள்

அந்த வனுக்கு தேடல் சொற்கள்:
அந்த வனுக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அந்த வனுக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அந்த வனுக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அந்த வனுக்கு பாட்டு
அந்த வனுக்கு ஐடியூன்ஸ், அந்த வனுக்கு tamil2lyrics
பூமகள் ஊர்வலம் அந்த வனுக்கு
அந்த வனுக்கு பாட்டு வரிகள்
அந்த வனுக்கு படத்தின் பேர்
அந்த வனுக்கு ரிங்டோன்
அந்த வனுக்கு வரிகள்
பாடல் அந்த வனுக்கு
சிவா அந்த வனுக்கு