This content is also available in: English
பாடகர்கள்: | உன்னி கிருஷ்ணன்,சித்ரா மற்றும் அருண் மொழி |
இசையமைப்பாளர்: | சிவா |
படம்: | பூமகள் ஊர்வலம் |
இந்த பாடலை பற்றி :
பூமகள் ஊர்வலம் படத்திலிருந்து கண்ணை பறிக்கிற என்ற பாடலை பாடிய பாடகர்கள் உன்னி கிருஷ்ணன்,சித்ரா மற்றும் அருண் மொழி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சிவா.கண்ணை பறிக்கிற பாடல் வரிகள் கீழே உள்ளது.
பூமகள் ஊர்வலம் படத்தின் கண்ணை பறிக்கிற பாடலின் வரிகள்
சித்ரா மற்றும் அருண் மொழி
இசை அமைப்பாளர் : சிவா
குழு : ஹே………
ஹேய் ஹேய்
ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா
என்னைப் பறிக்கிறதா
குழு : எப்பா அட எப்பா
ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி
என்னை அழைக்குதடா
குழு : எப்பா அட எப்பா
ஆண் : இவள் பார்க்கும் திசை எல்லாம்
நிலவடிக்கும்
அட பாவி நெஞ்சு துடிக்கும்
ஆண் : இவள் மூச்சு விட்டதும்
மனசுக்குள்ளே
ஒரு மூங்கில் காடு வெடிக்கும்
பெண் : நீங்கள் ஒரு வார்த்தை
சொன்னாலும்
திரு மார்பு தித்திக்கும்
ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா
என்னைப் பறிக்கிறதா
ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி
என்னை அழைக்குதடா
குழு : ஹோய்
ஆண் : இளமையின் ரகசியம்
தெரிந்து கொள்ளவும்
இன்னொரு உலகம்
திறந்து கொள்ளவும்
குழு : எந்நாளும் ஆணுக்கு ஏத்த
பொண்ணு ஒருத்தி வேணும்
குழு : ……………………………………
பெண் : இளமை வயதில்
வாங்கி அணைக்கவும்
முதுமை வந்தால்
தாங்கிப் பிடிக்கவும்
குழு : எப்போதும் ஆணுக்கு ஏத்த
பொண்ணு ஒருத்தி வேணும்
ஆண் : இவள் போலொரு
மனைவியும் வாய்த்தால்
மூப்பு நேராது
குழு : ஹே ………………….
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : இவள் கூந்தல்
மந்திரித்து வைத்தால்
நோயும் வாராது
ஆண் : உங்களுக்குன்னு பூத்த பூ
வாடி போகாது
பெண் : நான் காணும் மாங்கல்யம்
நிறம் மாறிப் போகாது
ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா
என்னைப் பறிக்கிறதா
ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி
என்னை அழைக்குதடா
ஆண் : கட்டில் போட்டு
ஆவல் தீர்க்கவும்
கண்ணில் வைத்து
காவல் காக்கவும்
குழு : எந்நாளும் பொண்ணுக்கு ஏத்த
ஆளு ஒருத்தன் வேணும்
குழு : …………………………………………….
பெண் : வாழ்க்கை முழுதும்
புரிந்து நடக்கவும்
வாரிசு தொடர
குழந்தை கொடுக்கவும்
குழு : எப்போதும் பொண்ணுக்கு ஏத்த
ஆளு ஒருத்தன் வேணும்
ஆண் : என் போலொரு ஆம்பள பார்த்தா
பொண்ணு விட மாட்டா
குழு : ஹே ஹே
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : முந்தானையில் முத்தம் தந்தா
மூச்சு விட மாட்டா
ஆண் : தாலி கட்டி கேட்டா கூட
தானா தர மாட்டா
பெண் : அட தள்ளாடும் தாத்தாவுக்கும்
என்னோட விளையாட்டா
ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா
என்னைப் பறிக்கிறதா
ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி
என்னை அழைக்குதடா
ஆண் : இவள் பார்க்கும் திசை எல்லாம்
நிலவடிக்கும்
அட பாவி நெஞ்சு துடிக்கும்
ஆண் : இவள் மூச்சு விட்டதும்
மனசுக்குள்ளே
ஒரு மூங்கில் காடு வெடிக்கும்
பெண் : நீங்கள் ஒரு வார்த்தை
சொன்னாலும்
திரு மார்பு தித்திக்கும்
குழு : …………………………………………………
பூமகள் ஊர்வலம் படத்தின் மற்ற பாடல்கள்
கண்ணை பறிக்கிற தேடல் சொற்கள்:
கண்ணை பறிக்கிற எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணை பறிக்கிற வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணை பறிக்கிற.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணை பறிக்கிற பாட்டு
கண்ணை பறிக்கிற ஐடியூன்ஸ், கண்ணை பறிக்கிற tamil2lyrics
பூமகள் ஊர்வலம் கண்ணை பறிக்கிற
கண்ணை பறிக்கிற பாட்டு வரிகள்
கண்ணை பறிக்கிற படத்தின் பேர்
கண்ணை பறிக்கிற ரிங்டோன்
கண்ணை பறிக்கிற வரிகள்
பாடல் கண்ணை பறிக்கிற
சிவா கண்ணை பறிக்கிற