நான் தாய் எண்று

This content is also available in: English

பாடகர்கள்: சித்ரா
இசையமைப்பாளர்: சிவா
படம்: பூமகள் ஊர்வலம்

இந்த பாடலை பற்றி :
பூமகள் ஊர்வலம் படத்திலிருந்து நான் தாய் எண்று என்ற பாடலை பாடிய பாடகர்கள் சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சிவா.நான் தாய் எண்று பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூமகள் ஊர்வலம் படத்தின் நான் தாய் எண்று பாடலின் வரிகள்

பாடகி : சித்ரா

இசை அமைப்பாளர் : சிவா

குழு : அஹா…ஆஆ…அஹா…ஆஆ…

பெண் : நான் தாய் என்றாகும்
முன்னமே
என் தாய்பால் சுரக்கிறதே
என் கண்மணி என்னை தீண்டினால்
என் கண்ணீர் இனிக்கிறதே

பெண் : நான் பாட மறந்த
ஒரு தாலாட்டு இன்று
பிள்ளை வடிவில் வந்ததே
கொஞ்சம் நின்று போயிருந்த
என் பூமி இன்று
மீண்டும் சுழலுகின்றதே

பெண் : உனை மகனே என்றதும்
உயிரே மலர்கிறதே

பெண் : ஆராரோ..ஓ..ஆராரோ
ஆரீராரோ
ஆராரோ..ஓ..ஆராரோ
ஆரீராரோ

பெண் : நான் தாய் என்றாகும்
முன்னமே
என் தாய்பால் சுரக்கிறதே

பெண் : பிள்ளை தூங்கிடும்
அழகை பார்க்கவே
இரவில் தூங்கவே மாட்டேன்
சின்ன பூவிதழ்
கனவில் பேசினால்
பதிவு செய்யவே பார்ப்பேன்

பெண் : என் கருவோடு உன்னை
சுமக்கவில்லை
என் உயிரோடு உன்னை
சுமந்திருப்பேன்
என் மகனே உந்தன் மடிமேல்
உயிர் துறப்பேன்

பெண் : ஆராரோ..ஓ..ஆராரோ
ஆரீராரோ
ஆராரோ..ஓ..ஆராரோ
ஆரீராரோ

பெண் : நான் தாய் என்றாகும்
முன்னமே
என் தாய்பால் சுரக்கிறதே

பெண் : நான் பாட மறந்த
ஒரு தாலாட்டு இன்று
பிள்ளை வடிவில் வந்ததே
கொஞ்சம் நின்று போயிருந்த
என் பூமி இன்று
மீண்டும் சுழலுகின்றதே

பெண் : உனை மகனே என்றதும்
உயிரே மலர்கிறதே

பெண் : ஆராரோ..ஓ..ஆராரோ
ஆரீராரோ
ஆராரோ..ஓ..ஆராரோ
ஆரீராரோ

பூமகள் ஊர்வலம் படத்தின் மற்ற பாடல்கள்

நான் தாய் எண்று தேடல் சொற்கள்:
நான் தாய் எண்று எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் தாய் எண்று வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் தாய் எண்று.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் தாய் எண்று பாட்டு
நான் தாய் எண்று ஐடியூன்ஸ், நான் தாய் எண்று tamil2lyrics
பூமகள் ஊர்வலம் நான் தாய் எண்று
நான் தாய் எண்று பாட்டு வரிகள்
நான் தாய் எண்று படத்தின் பேர்
நான் தாய் எண்று ரிங்டோன்
நான் தாய் எண்று வரிகள்
பாடல் நான் தாய் எண்று
சிவா நான் தாய் எண்று