ஆரீராரோ பாடும்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கோயில் காளை

இந்த பாடலை பற்றி :
கோயில் காளை படத்திலிருந்து ஆரீராரோ பாடும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆரீராரோ பாடும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோயில் காளை படத்தின் ஆரீராரோ பாடும் பாடலின் வரிகள்

பெண் : ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
பெண் : ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
பெண் : ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே
பெண் : ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
குழு : ……………………………..
பெண் : தாயாகி நீயும் பேர் சொல்லவே
சேயோடு நாளும் நான் கொஞ்சவே
உறவின் பெருமை அடைந்தோமே
வளரும் குடும்பம் மகிழ்வோமே
வசந்தம் வந்தது
அன்போடு பாசம் சேர்ந்திட
ஊரும் பேரும் வாழ்த்திட
வாழைப்போல வாழ்கவே
பெண் : ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே
பெண் : ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
குழு : ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரோ
பெண் : பாலூட்டும் போது நான் பார்க்கவோ
தாலாட்டும் போது நான் தூங்கவோ
மலரும் அரும்பு மடிமீது
இனிக்கும் கரும்பு கொடுத்தாயே
இணைந்த சொந்தமே
கொண்டாடும் நேரும் காலமே
தெய்வம் தந்த பேரின்பம்
தேடி தேடி வந்ததே
பெண் : ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
பெண் : ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
பெண் : வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே
பெண் : ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது

கோயில் காளை படத்தின் மற்ற பாடல்கள்

ஆரீராரோ பாடும் தேடல் சொற்கள்:
ஆரீராரோ பாடும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆரீராரோ பாடும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆரீராரோ பாடும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆரீராரோ பாடும் பாட்டு
ஆரீராரோ பாடும் ஐடியூன்ஸ், ஆரீராரோ பாடும் tamil2lyrics
கோயில் காளை ஆரீராரோ பாடும்
ஆரீராரோ பாடும் பாட்டு வரிகள்
ஆரீராரோ பாடும் படத்தின் பேர்
ஆரீராரோ பாடும் ரிங்டோன்
ஆரீராரோ பாடும் வரிகள்
பாடல் ஆரீராரோ பாடும்
இளையராஜா ஆரீராரோ பாடும்