ஆனந்தம் ஆனந்தம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பூட்டாத பூட்டுக்கள்

இந்த பாடலை பற்றி :
பூட்டாத பூட்டுக்கள் படத்திலிருந்து ஆனந்தம் ஆனந்தம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆனந்தம் ஆனந்தம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூட்டாத பூட்டுக்கள் படத்தின் ஆனந்தம் ஆனந்தம் பாடலின் வரிகள்

பெண் : ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி
நான் பெண்டாட்டி
அட இதுக்கு மேலே என்னத்தை
சொல்ல அண்ணாச்சி (வசனம்)
ஆண் : அண்ணாச்சியா……
அந்த மாறி உறவெல்லாம் நமக்கு பிடிக்காது
பாசம் வேற ரூட்ல போவ கூடாது
பெண் : நான் ஆசையோடதான் வாக்கப்பட்டேனே
ஆறு மாசம் ஆனா பின்னே ஏய்ச்சு புட்டானே
ஆண் : ஏய்ச்சு புட்டானே அட பாவி
அப்புறம் என்னம்மா ஆச்சு
பெண் : குருத்து வாழை கண்ணு போல
குருவம்மா நான் இருக்க
ஆண் : குருவம்மா
ஆண் : குருவம்மாடா
பெண் : கூறு கெட்ட அத்தை மகன்
வேறோருத்தியோடு சகவாசம்…..
மிளகாய் பழம் போல
முத்ததிலே வந்து நிக்கேன்
மூதேவி அத்தை மகன்
முண்டச்சி சகவாசம்……(வசனம்)
ஆண் : அழாத அழாதம்மா அழாத அழாத
கெட்ட பய போல இருக்குப்பா
குருவம்மா நீ என்னிக்கோ வந்திருக்க வேண்டியவ
அப்பறம்…..
பெண் : ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி
நான் பெண்டாட்டி
அட இதுக்கு மேலே என்னத்தை
சொல்ல அண்ணாச்சி
ஆண் : டேய் கேட்டுகடா ஒன்னத்தான்
ஆண் : அட சீ நீ சும்மா இர்றா
ஆண் : ஆமா…..நீ ஒன்னு
உம் புருஷன சரியா கவனிகிறதில்லையோ
பலகாரம் கிலகாரம் பண்ணி போட்டு
அப்படியே கவர் பண்ண வேண்டியதுதானே
பெண் : பதினெட்டு பணியாரம் மதிலெட்டி கொடுத்தாலும்
இரவலெடி எம் புருஷன்
ஒனக்கு இரவெலடி எம் புருஷன்
எம் புருஷன் எம் புருஷன் எனக்குதான் சொந்தமடி
அடியாத்தி
எம் புருஷன் எம் புருஷன் எனக்குதான் சொந்தமடி
எனக்குதான் சொந்தமடி
ஆண் : ஒம் புருஷன் ஒனக்குதான் சொந்தம்
எம் புருசனா அவன் எனக்கா சொந்தம்
நான்கென்னா அந்த மாறி ஆளுங்களா
பெண் : அத்தாப்பு வீடு கட்டி அண்ணாச்சி
அதில அழகாக ரெண்டு ஜன்னல் வைச்சாச்சு
ஆண் : ஜன்னல வெச்சுக்கோ
அன்னாச்சியா அப்படியே தூக்கிடு
பெண் : எட்டி எட்டி பார்த்தாலும் எட்டாம போச்சு
ஒட்டி ஒட்டி பார்த்தாலும் ஒட்டாம போச்சு
ஆண் : நல்ல வேல ஒட்டாம போச்சு
திருப்பி கிருப்பி ஒட்டுறேனு வந்தாலும் நீ ஒட்டிக்காதே
அவனே செருப்பாலையே அடிக்கணும்
பெண் : செட்டிக்கடை வெட்டிவேரு சிவகாசி பன்னீரு
மருதக்கடை சக்களத்தி மறக்க பொடி போட்டாளே
குருத வாழை கருது போல
குடும்ப பொண்ணு நான் இருக்க
வெள்ளி மூக்கு அழகுக்காக
வேற வழி போகலாமா
ஆண் : அதெல்லாம் போகக் கூடாது தப்பு தப்பு
பெண் : பூசணிகீரை தாரேன் புத்தி கெட்ட சக்களத்தி
சாரணத்து கீரை தாரேன் சாமியைத்தான் விட்றடி
ஆண் : அழாதம்மா
கபோதி பய அப்டியா மயங்கி கெடந்தான்
அவ என்ன பெரியசாவக அழகியா
அவ எப்படிமா இருப்பா அதா கொஞ்சம் சொல்லு
பெண் : அவளா…..
ஆண் : சொல்லு அவதான்
பெண் : காலு ரெண்டும் ஒட்டக்காலு
அண்ணாச்சி என் அண்ணாச்சி
அட கண்ணு ரெண்டும்
நொள்ளை கண்ணு அண்ணாச்சி
ஆண் : அய்யய்யோ மறுபடியும் மறுபடியும்
அண்ணாச்சிகுறாடா டேய்
பெண் : நொள்ளை கண்ணு சக்களத்தி அண்ணாச்சி
அட போட்டுப்புட்டா சொக்குப்பொடி அண்ணாச்சி
என்ன செய்ய
ஆண் : அழாதே
பெண் : ஏது செய்ய
ஆண் : நீ அழுதா என்னால தாங்க முடியாது
பெண் : நான் இருக்க கூட இப்போ ஒரு இடமே இல்லை…..
ஆண் : என்னாது எடம் இல்லையா….
ஆண் : இந்தா பாரு குருவம்மா….
நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்ன்னாயிட்டம்
மாரியப்பன் வர வரைக்கும்
இந்த எடத்துல நல்லா கெடந்து உருளு உருளுவோம்
பெண் : ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி
நான் பெண்டாட்டி
அட இதுக்கு மேலே என்னத்தை
சொல்ல அண்ணாச்சி

பூட்டாத பூட்டுக்கள் படத்தின் மற்ற பாடல்கள்

ஆனந்தம் ஆனந்தம் தேடல் சொற்கள்:
ஆனந்தம் ஆனந்தம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆனந்தம் ஆனந்தம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆனந்தம் ஆனந்தம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆனந்தம் ஆனந்தம் பாட்டு
ஆனந்தம் ஆனந்தம் ஐடியூன்ஸ், ஆனந்தம் ஆனந்தம் tamil2lyrics
பூட்டாத பூட்டுக்கள் ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம் பாட்டு வரிகள்
ஆனந்தம் ஆனந்தம் படத்தின் பேர்
ஆனந்தம் ஆனந்தம் ரிங்டோன்
ஆனந்தம் ஆனந்தம் வரிகள்
பாடல் ஆனந்தம் ஆனந்தம்
இளையராஜா ஆனந்தம் ஆனந்தம்