ஆண்டிபட்டி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பூட்டாத பூட்டுக்கள்

இந்த பாடலை பற்றி :
பூட்டாத பூட்டுக்கள் படத்திலிருந்து ஆண்டிபட்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆண்டிபட்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூட்டாத பூட்டுக்கள் படத்தின் ஆண்டிபட்டி பாடலின் வரிகள்

பெண் : நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா
மானா மாவன்னா ராமசிவனே
கண்ட கண்ட பக்கமெல்லாம்
என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே
கண்ட கண்ட பக்கமெல்லாம்
என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே
பெண் : {மோகம் வந்து தீண்டும் போதிலே
பாராததைப் பார்க்கச் சொல்லுமே
காவல் தாண்டி போகச் சொல்லுமே} (2)
ஊரான் வீட்டு தோட்டத்திலே நீ நடந்தா
ஊருக்கெல்லாம் தெரிஞ்சு போகுமே
உன் மானம் சந்தையிலே வித்து போகுமே
பெண் : நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா
மானா மாவன்னா ராமசிவனே
கண்ட கண்ட பக்கமெல்லாம்
என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே
பெண் : எழுதினவன் ஏட்டக் கெடுத்தான்
படிச்சவனோ பாட்டக் கெடுத்தான்
நானும் சொன்னேன் கேட்டா கேளுங்க
பெண் : எழுதினவன் ஏட்டக் கெடுத்தான்
படிச்சவனோ பாட்டக் கெடுத்தான்
நானும் சொன்னேன் கேட்டா கேளுங்க
அனுபவத்தை சொல்லி வைச்சேன்
அத கேட்டா ஆசை பக்கம் பார்க்காதையா
அதனாலே அளவு மீறி போகாதீங்க
பெண் : நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா
மானா மாவன்னா ராமசிவனே
கண்ட கண்ட பக்கமெல்லாம்
என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே
பெண் : கொண்டவனோ தூங்கிவிட்டான்
வந்தவனோ பார்த்துக்கிட்டான்
எங்கே யாரை குத்தம் சொல்லுவேன்
அழகழகா பூவைக் கண்டால்
அத பார்க்க யாருக்குத்தான் ஆசை வராது
சுவை பார்க்க எவனுக்குத்தான் வேகம் வராது
பெண் : நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா
மானா மாவன்னா ராமசிவனே
கண்ட கண்ட பக்கமெல்லாம்
என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே
கண்ட கண்ட பக்கமெல்லாம்
என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே
என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே

பூட்டாத பூட்டுக்கள் படத்தின் மற்ற பாடல்கள்

ஆண்டிபட்டி தேடல் சொற்கள்:
ஆண்டிபட்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆண்டிபட்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆண்டிபட்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆண்டிபட்டி பாட்டு
ஆண்டிபட்டி ஐடியூன்ஸ், ஆண்டிபட்டி tamil2lyrics
பூட்டாத பூட்டுக்கள் ஆண்டிபட்டி
ஆண்டிபட்டி பாட்டு வரிகள்
ஆண்டிபட்டி படத்தின் பேர்
ஆண்டிபட்டி ரிங்டோன்
ஆண்டிபட்டி வரிகள்
பாடல் ஆண்டிபட்டி
இளையராஜா ஆண்டிபட்டி