நெஞ்சுக்குள்ள ஆசை வந்தா

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பூட்டாத பூட்டுக்கள்

இந்த பாடலை பற்றி :
பூட்டாத பூட்டுக்கள் படத்திலிருந்து நெஞ்சுக்குள்ள ஆசை வந்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நெஞ்சுக்குள்ள ஆசை வந்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூட்டாத பூட்டுக்கள் படத்தின் நெஞ்சுக்குள்ள ஆசை வந்தா பாடலின் வரிகள்

ஆண் : சூறைக் காற்றில் ஆடுதே
தீபத்தின் ஜோதியே
சூறைக் காற்றில் ஆடுதே
தீபத்தின் ஜோதியே
பாதை மாறிப் போனாள் பேதை
பாவச் சேற்றில் கலந்தாள் கோதை
ஆண் : சூறைக் காற்றில் ஆடுதே
தீபத்தின் ஜோதியே
ஆண் : தாயாக வேண்டும் ஆசை கொண்டாள்…
ஆண் : தேனாடும் பூவை தேடி வந்தாள்
அது பாம்பாக மாறும் கோலம் கண்டாள்
பாழான பின்னே பாடம் கற்றாள்
பலியான பின்னே நாணம் கொண்டாள்
இனி பண்போடு வாழ எங்கே செல்வாள்
உலகம் உன்னை தூற்றுமே
பொல்லாத வார்த்தை கூறுமே
ஆண் : சூறைக் காற்றில் ஆடுதே
தீபத்தின் ஜோதியே
ஆண் : கல்லான போதும் கணவன் தெய்வம்
ஆண் : புல்லான போதும் புருஷன் தெய்வம்
அதை உணராததாலே உள்ளம் நொந்தாள்
அமைதியை எங்கே காண்பதோ
அன்பே இல்லாத பூமியில்
ஆண் : சூறைக் காற்றில் ஆடுதே
தீபத்தின் ஜோதியே
பாதை மாறிப் போனாள் பேதை
பாவச் சேற்றில் கலந்தாள் கோதை
ஆண் : சூறைக் காற்றில் ஆடுதே
தீபத்தின் ஜோதியே
சூறைக் காற்றில் ஆடுதே
தீபத்தின் ஜோதியே

பூட்டாத பூட்டுக்கள் படத்தின் மற்ற பாடல்கள்

நெஞ்சுக்குள்ள ஆசை வந்தா தேடல் சொற்கள்:
நெஞ்சுக்குள்ள ஆசை வந்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நெஞ்சுக்குள்ள ஆசை வந்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நெஞ்சுக்குள்ள ஆசை வந்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நெஞ்சுக்குள்ள ஆசை வந்தா பாட்டு
நெஞ்சுக்குள்ள ஆசை வந்தா ஐடியூன்ஸ், நெஞ்சுக்குள்ள ஆசை வந்தா tamil2lyrics
பூட்டாத பூட்டுக்கள் நெஞ்சுக்குள்ள ஆசை வந்தா
நெஞ்சுக்குள்ள ஆசை வந்தா பாட்டு வரிகள்
நெஞ்சுக்குள்ள ஆசை வந்தா படத்தின் பேர்
நெஞ்சுக்குள்ள ஆசை வந்தா ரிங்டோன்
நெஞ்சுக்குள்ள ஆசை வந்தா வரிகள்
பாடல் நெஞ்சுக்குள்ள ஆசை வந்தா
இளையராஜா நெஞ்சுக்குள்ள ஆசை வந்தா