சூரை காற்றில்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பூட்டாத பூட்டுக்கள்

இந்த பாடலை பற்றி :
பூட்டாத பூட்டுக்கள் படத்திலிருந்து சூரை காற்றில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சூரை காற்றில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூட்டாத பூட்டுக்கள் படத்தின் சூரை காற்றில் பாடலின் வரிகள்

பெண் : …………………………………….
பெண் : வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே
செங்கனி பருவம் இளமொட்டு உருவம்
செங்கனி பருவம் இளமொட்டு உருவம்
மிதக்கும் இனிய கனவே
பெண் : வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே
பெண் : சின்னஞ்சிறு முல்லை மலர்ந்தது ஒரு நாள்
மஞ்சளின் திருநாள்……நிலவோ………
அன்ன நடை பின்ன சின்ன இடை வளைய
பெண்மையின் நாணம்……சிலையோ……..
ஒரு நாள் தலைவன் முகம் பார்த்ததும்
குனிந்தாள் தலையை நிலம் பார்த்திட
என்ன சுகம் என்ன சுகம் ஜாடை கூறும் அழகே
இது காலம் செய்த பிணைப்பு
பெண் : வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே
பெண் : ……………………………………
பெண் : மஞ்சளோடு மாலை சூடினர் மணநாள்
சேர்ந்தனர் மனதால் உறவில்……..
கொஞ்சும் இன்பம் கொஞ்ச நடந்தது குடும்பம்
வளர்ந்தன வருடம் கனவோ……..
பல நாள் உறவு பலன் வேண்டுமே
மழலை விரும்பும் மனம் பாரம்மா
என்ன இது என்ன இது தாய்மை இன்பம் காண
எதிர்காலம் தேடி சென்றாள்
பெண் : வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே
செங்கனி பருவம் இளமொட்டு உருவம்
செங்கனி பருவம் இளமொட்டு உருவம்
மிதக்கும் இனிய கனவே
பெண் : வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே
லலால லா லலால லா லாலால லா லலால லா

பூட்டாத பூட்டுக்கள் படத்தின் மற்ற பாடல்கள்

சூரை காற்றில் தேடல் சொற்கள்:
சூரை காற்றில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சூரை காற்றில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சூரை காற்றில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சூரை காற்றில் பாட்டு
சூரை காற்றில் ஐடியூன்ஸ், சூரை காற்றில் tamil2lyrics
பூட்டாத பூட்டுக்கள் சூரை காற்றில்
சூரை காற்றில் பாட்டு வரிகள்
சூரை காற்றில் படத்தின் பேர்
சூரை காற்றில் ரிங்டோன்
சூரை காற்றில் வரிகள்
பாடல் சூரை காற்றில்
இளையராஜா சூரை காற்றில்