ஆத்தாடி பாவடா கதடா

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பூவிளங்கு

இந்த பாடலை பற்றி :
பூவிளங்கு படத்திலிருந்து ஆத்தாடி பாவடா கதடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆத்தாடி பாவடா கதடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூவிளங்கு படத்தின் ஆத்தாடி பாவடா கதடா பாடலின் வரிகள்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஹே.. குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட..

ஆண் : அடி நாள் பார்த்து நான்
வந்தேன் வீம்பாக
உன் பாவாட
பூவில் நான் காம்பாக
காம்பாக வந்தேன் வீம்பாக
உன் வீட்டில் இந்நேரம்
ஆள் இல்லையே
ஓடாதே பெண்ணே
நான் தேள் இல்லையே

ஆண் : அடி செவ்வாழையே…. யே…….
உன் வீட்டுச் செவ்வாழை
என் கைகள் பட்டாலே
குலை ரெண்டு தள்ளாதோ
வா முல்லையே

ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஹே.. குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

ஆண் : மலர் மூடும் நிலை
கொஞ்சம் விலகாதோ
அடி நாள் எல்லாம் தவம் செய்தேன்
நழுவாதோ
நழுவாதோ வந்து தழுவாதோ
நீர் சொட்ட நின்றாலே
ஜலதோஷம் தான்
நீ இங்குப் போடாதே
பகல் வேஷம் தான்

ஆண் : இளம் பூஞ்சோலையே……
உன் பூமேனி நான் பார்க்கும்
கண்ணாடி ஆகாதோ
ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான்

ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஹே.. குளிக்குது ரோசா நாத்து
ஹே..தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட

பூவிளங்கு படத்தின் மற்ற பாடல்கள்

ஆத்தாடி பாவடா கதடா தேடல் சொற்கள்:
ஆத்தாடி பாவடா கதடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆத்தாடி பாவடா கதடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆத்தாடி பாவடா கதடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆத்தாடி பாவடா கதடா பாட்டு
ஆத்தாடி பாவடா கதடா ஐடியூன்ஸ், ஆத்தாடி பாவடா கதடா tamil2lyrics
பூவிளங்கு ஆத்தாடி பாவடா கதடா
ஆத்தாடி பாவடா கதடா பாட்டு வரிகள்
ஆத்தாடி பாவடா கதடா படத்தின் பேர்
ஆத்தாடி பாவடா கதடா ரிங்டோன்
ஆத்தாடி பாவடா கதடா வரிகள்
பாடல் ஆத்தாடி பாவடா கதடா
இளையராஜா ஆத்தாடி பாவடா கதடா