கண்ணில் ஏதோ மின்னல்

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ்,மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பூவிளங்கு

இந்த பாடலை பற்றி :
பூவிளங்கு படத்திலிருந்து கண்ணில் ஏதோ மின்னல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ்,மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கண்ணில் ஏதோ மின்னல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூவிளங்கு படத்தின் கண்ணில் ஏதோ மின்னல் பாடலின் வரிகள்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ்
மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கண்ணில் ஏதோ
மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு
தேகம் லேசா சூடாச்சு…

பெண் : சுட்டு விரல் தொட்டுப்புட்டா
வேர்வை வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா

ஆண் : கண்ணில் ஏதோ
மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு

பெண் : என்ன சொல்லி விளக்கு
எனக்கிது புதுசு
இடைவெளி இல்லாமே
துடிக்குது மனசு

ஆண் : {காணாததைக் கண்ட
உடம்பு நூலாச்சு
இரு கண்ணுக்குள்ள
தீ விழுந்தது போலாச்சு} (2)
இன்னும் கொஞ்சம்
கிட்ட வந்தா என்னாவது…

ஆண் : கண்ணில் ஏதோ
மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு

ஆண் : நெத்தி வேர்வை நனைச்சு
பொட்டுக் கொஞ்சம் அழியும்
குங்குமத்துச் செவப்ப
வெட்கம் போல வழியும்

பெண் : {அச்சப்பட்டு ஓடி வந்தேன்
வீட்டுக்குள்ளே
அட அடக் காக்க சேவலும்
வந்தது கூட்டுக்குள்ளே} (2)
பெண்மை இங்கே போட்டுக் கொள்ள
தாழ்ப்பாள் இல்லே

பெண் : கண்ணில் ஏதோ
மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு
தேகம் லேசா சூடாச்சு

ஆண் : சுட்டு விரல் தொட்டுப்புட்டா
வேர்வை வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா

பெண் : கண்ணில் ஏதோ
மின்னல் அடிச்சிருச்சு
ஆண் : காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு

பூவிளங்கு படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணில் ஏதோ மின்னல் தேடல் சொற்கள்:
கண்ணில் ஏதோ மின்னல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணில் ஏதோ மின்னல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணில் ஏதோ மின்னல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணில் ஏதோ மின்னல் பாட்டு
கண்ணில் ஏதோ மின்னல் ஐடியூன்ஸ், கண்ணில் ஏதோ மின்னல் tamil2lyrics
பூவிளங்கு கண்ணில் ஏதோ மின்னல்
கண்ணில் ஏதோ மின்னல் பாட்டு வரிகள்
கண்ணில் ஏதோ மின்னல் படத்தின் பேர்
கண்ணில் ஏதோ மின்னல் ரிங்டோன்
கண்ணில் ஏதோ மின்னல் வரிகள்
பாடல் கண்ணில் ஏதோ மின்னல்
இளையராஜா கண்ணில் ஏதோ மின்னல்