லவ் மீ லவ் மீ லவ் மீ

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பூவிளங்கு

இந்த பாடலை பற்றி :
பூவிளங்கு படத்திலிருந்து லவ் மீ லவ் மீ லவ் மீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.லவ் மீ லவ் மீ லவ் மீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூவிளங்கு படத்தின் லவ் மீ லவ் மீ லவ் மீ பாடலின் வரிகள்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : லவ் மீ லவ் மீ லவ் மீ
லவ் மீ லவ் மீ
………………………………………………………

ஆண் : லவ் மீ லவ் மீ லவ் மீ
ஒன் மம்மி எனக்கு மாமி
அடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது
அட எழுதியாச்சு லவ் மீ
இனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ
ஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது
இங்கு ரோமியோ நான்தானே
என் ஜூலியட் நீதானே…

ஆண் : லவ் மீ லவ் மீ லவ் மீ
ஒன் மம்மி எனக்கு மாமி
அடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது
அட எழுதியாச்சு லவ் மீ
இனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ
ஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது
ஹு ஹு

ஆண் : புத்தகத்த தூக்கி
புத்தி கெடத்தானா
புஷ்பவதியானாய் நீ
குழு : பபாப் பா

ஆண் : கத்து தரப் போறேன்
கன்னி வெளையாட்டு
வந்து தலையாட்டு நீ
குழு : பபப் பா

ஆண் : அடி நீதானே
பூ போட்ட பல்லாக்கு
நீ இல்லாட்டி கல்லூரி எதுக்கு

ஆண் : பாட திட்டம் யாவும்
உன் பேரு மட்டும் போதும்
உன் வார்த்த போல மென்மையாக
இருக்கணும் இலக்கணம்……..

ஆண் : லவ் மீ லவ் மீ லவ் மீ
ஒன் மம்மி எனக்கு மாமி
அடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது
அட எழுதியாச்சு லவ் மீ
இனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ
ஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது
ஹா ஹா

ஆண் : முத்தம் என்ற போதும்
கிஸ் என்ற போதும்
நாலெழுத்து தானே வா
குழு : வா வா வா

ஆண் : எந்த மொழியானால்
எனக்கென்ன பெண்ணே
அனுபவம் ஒன்றே வா
குழு : வா வா வா

ஆண் : என் கேலி
கோபங்கள் உண்டாக்கும்
முகம் ஆனாலும்
வெட்கம் போல் சிவக்கும்

குழு : என் கேலி
கோபங்கள் உண்டாக்கும்
முகம் ஆனாலும்
வெட்கம் போல் சிவக்கும்

ஆண் : சிற்பம் போல அங்கம்
இது சிவந்து போன தங்கம்
நீ அழகி என்று சொல்வதற்கு
இலக்கணம் தலைக்கனம்…….

ஆண் : லவ் மீ லவ் மீ லவ் மீ
ஒன் மம்மி எனக்கு மாமி
அடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது
அட எழுதியாச்சு லவ் மீ
இனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ
ஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது

ஆண் : இங்கு ரோமியோ நான்தானே
என் ஜூலியட் நீதானே…
இங்கு ரோமியோ நான்தானே
என் ஜூலியட் நீதானே…

ஆண் : லவ் மீ லவ் மீ லவ் மீ
ஒன் மம்மி எனக்கு மாமி
அடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது
அட எழுதியாச்சு லவ் மீ
இனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ
ஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது

குழு : லவ் மீ லவ் மீ லவ் மீ
ஒன் மம்மி எனக்கு மாமி
அடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது
அட எழுதியாச்சு லவ் மீ
இனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ
ஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது

பூவிளங்கு படத்தின் மற்ற பாடல்கள்

லவ் மீ லவ் மீ லவ் மீ தேடல் சொற்கள்:
லவ் மீ லவ் மீ லவ் மீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு லவ் மீ லவ் மீ லவ் மீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு லவ் மீ லவ் மீ லவ் மீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு லவ் மீ லவ் மீ லவ் மீ பாட்டு
லவ் மீ லவ் மீ லவ் மீ ஐடியூன்ஸ், லவ் மீ லவ் மீ லவ் மீ tamil2lyrics
பூவிளங்கு லவ் மீ லவ் மீ லவ் மீ
லவ் மீ லவ் மீ லவ் மீ பாட்டு வரிகள்
லவ் மீ லவ் மீ லவ் மீ படத்தின் பேர்
லவ் மீ லவ் மீ லவ் மீ ரிங்டோன்
லவ் மீ லவ் மீ லவ் மீ வரிகள்
பாடல் லவ் மீ லவ் மீ லவ் மீ
இளையராஜா லவ் மீ லவ் மீ லவ் மீ