போட்டேனே பூவிளங்கு

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பூவிளங்கு

இந்த பாடலை பற்றி :
பூவிளங்கு படத்திலிருந்து போட்டேனே பூவிளங்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.போட்டேனே பூவிளங்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூவிளங்கு படத்தின் போட்டேனே பூவிளங்கு பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : {போட்டேனே பூ விலங்கு
அன்பாலே நீ அடங்கு} (2)

பெண் : பெண்மையின்
ஆணையை மீறாதே
கண்களை கடந்து போகாதே
இந்த பெண்மையின்
ஆணையை மீறாதே
எந்தன் கண்களை கடந்து போகாதே
போகாதே……

பெண் : போட்டேனே பூ விலங்கு
அன்பாலே நீ அடங்கு

பெண் : மலையை பிழியும்
ஆண்மை தான்
மறுக்கவில்லை உண்மை தான்
தாண்ட முடிந்தால் தாண்டு இது
உன் சீதை கிழித்த கோடுதான்

பெண் : இன்றோடு மாறிவிடு
என் காதல் மன்னவா
என் நெஞ்சின் ஆசைகளை
உன் காதில் சொல்லவா
கை சேர்த்தால் அந்த கோபம்
ஆறி போகும் வா

பெண் : போட்டேனே பூ விலங்கு
அன்பாலே நீ அடங்கு

பெண் : பெண்மையின்
ஆணையை மீறாதே
எந்தன் கண்களை கடந்து போகாதே
போகாதே……

பெண் : போட்டேனே பூ விலங்கு
அன்பாலே நீ அடங்கு

பெண் : ஆளை கொள்ளும்
திமிங்கிலம்
நூலில்தானே அகப்படும்
அன்பு என்னும் பிடியின் உள்ளே
மலையும் கூட வசப்படும்

பெண் : கண்ணோரம் காதல் இசை
இந்நேரம் பாடுவேன்
கையோடு பூவிலங்கு
எந்நாளும் போடுவேன்
கண்ணாளா உன்னை ஆளும்
தாலி நான் செய்தேன்

பெண் : போட்டேனே பூ விலங்கு
அன்பாலே நீ அடங்கு
பெண்மையின் ஆணையை மீறாதே
எந்தன் கண்களை கடந்து போகாதே
போகாதே……

பெண் : போட்டேனே பூ விலங்கு
அன்பாலே நீ அடங்கு

பூவிளங்கு படத்தின் மற்ற பாடல்கள்

போட்டேனே பூவிளங்கு தேடல் சொற்கள்:
போட்டேனே பூவிளங்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போட்டேனே பூவிளங்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போட்டேனே பூவிளங்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போட்டேனே பூவிளங்கு பாட்டு
போட்டேனே பூவிளங்கு ஐடியூன்ஸ், போட்டேனே பூவிளங்கு tamil2lyrics
பூவிளங்கு போட்டேனே பூவிளங்கு
போட்டேனே பூவிளங்கு பாட்டு வரிகள்
போட்டேனே பூவிளங்கு படத்தின் பேர்
போட்டேனே பூவிளங்கு ரிங்டோன்
போட்டேனே பூவிளங்கு வரிகள்
பாடல் போட்டேனே பூவிளங்கு
இளையராஜா போட்டேனே பூவிளங்கு