அக்கரை சீமை அழகினிலே

This content is also available in: English

பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பிரியா

இந்த பாடலை பற்றி :
பிரியா படத்திலிருந்து அக்கரை சீமை அழகினிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அக்கரை சீமை அழகினிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரியா படத்தின் அக்கரை சீமை அழகினிலே பாடலின் வரிகள்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { அக்கரைச் சீமை
அழகினிலே மனம் ஆட
கண்டேனே } (2)
புதுமையிலே மயங்குகிறேன்
புதுமையிலே மயங்குகிறேன்
அக்கரைச் சீமை அழகினிலே
மனம் ஆட கண்டேனே

ஆண் : பார்க்க பார்க்க
ஆனந்தம் பறவைப் போல
உல்லாசம் வேலை இன்றி
யாரும் இல்லை எங்கும்
சந்தோஷம்

ஆண் : வெறும் பேச்சு
வெட்டி கூட்டம் ஏதும்
இல்லை இந்த ஊரில்

ஆண் : கள்ளம் கபடம்
வஞ்சகம் இன்றி
கன்னியமாக ஒற்றுமை
உணர்வுடன் வாழும்
சிங்கப்பூர்

ஆண் : அக்கரைச் சீமை
அழகினிலே மனம் ஆட
கண்டேனே புதுமையிலே
மயங்குகிறேன்

குழு : ………………………

ஆண் : சிட்டுப் போல
பிள்ளைகள் தேனில்
ஆடும் முல்லைகள்
துள்ளி துள்ளி மான்கள்
போல ஆடும் உற்சாகம்

ஆண் : தினம் தோறும்
திருநாளே சுகம் கோடி
மனம் போல

ஆண் : சீனர் தமிழர்
மலாய மக்கள் உறவினர்
போல அன்புடன் நட்புடன்
வாழும் சிங்கப்பூர்

ஆண் : அக்கரைச் சீமை
அழகினிலே மனம் ஆட
கண்டேனே

ஆண் : மஞ்சள் மேனி
பாவைகள் தங்கம் மின்னும்
அங்கங்கள் காவியத்தில்
வார்த்தை இல்லை
உன்னைப் பாராட்ட

ஆண் : நடை பார்த்து
மயில் ஆடும் மொழி
கேட்டு கிளி பேசும்

ஆண் : கண்ணில்
தவழும் புன்னகைக்
கண்டேன் சொர்க்கம்
போல இன்பமும்
பெருமையும் வாழும்
சிங்கப்பூர்

ஆண் : அக்கரைச் சீமை
அழகினிலே மனம் ஆட
கண்டேனே புதுமையிலே
மயங்குகிறேன்

ஆண் : ………………………
குழு : ………………………

பிரியா படத்தின் மற்ற பாடல்கள்

அக்கரை சீமை அழகினிலே தேடல் சொற்கள்:
அக்கரை சீமை அழகினிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அக்கரை சீமை அழகினிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அக்கரை சீமை அழகினிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அக்கரை சீமை அழகினிலே பாட்டு
அக்கரை சீமை அழகினிலே ஐடியூன்ஸ், அக்கரை சீமை அழகினிலே tamil2lyrics
பிரியா அக்கரை சீமை அழகினிலே
அக்கரை சீமை அழகினிலே பாட்டு வரிகள்
அக்கரை சீமை அழகினிலே படத்தின் பேர்
அக்கரை சீமை அழகினிலே ரிங்டோன்
அக்கரை சீமை அழகினிலே வரிகள்
பாடல் அக்கரை சீமை அழகினிலே
இளையராஜா அக்கரை சீமை அழகினிலே