டார்லிங் டார்லிங்

This content is also available in: English

பாடகர்கள்: பி.சுஷீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பிரியா

இந்த பாடலை பற்றி :
பிரியா படத்திலிருந்து டார்லிங் டார்லிங் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.டார்லிங் டார்லிங் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரியா படத்தின் டார்லிங் டார்லிங் பாடலின் வரிகள்

பாடகி : பி.சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ லவ் யூ
லவ் யூ டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ என்னை
விட்டு போகாதே

பெண் : மன்னன்
உன்னை எந்தன்
நெஞ்சில் வைத்தேன்
என்றும் உண்மை
அன்பை எந்தன்
கண்ணில் வைத்தேன்
ஐ லவ் யூ ஐ லவ் யூ

பெண் : டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ லவ் யூ
லவ் யூ

பெண் : யாரும்
சொல்லாமல் நானே
ஆசை என்றால் என்ன
வேகம் என்று கண்டேன்
மோதும் எண்ணங்கள்
நூறு கண்ணா காவல்
கொள்ள ஓடி வா

பெண் : புது சுவை
தரும் சுகம் சுகம்
அதை நீ சொல்லவா
ஐ லவ் யூ ஐ லவ் யூ

பெண் : டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ லவ் யூ
லவ் யூ

பெண் : காதல் இல்லாத
வாழ்வில் என்ன இன்பம்
சொல்ல என்ன வெட்கம்
அன்பே மோகம் நெஞ்சுக்குள்
வாடும் கண்ணா பாடம்
சொல்ல ஓடி வா

பெண் : மலர் எனும்
உடல் தரும் மனம்
அதை நீ கொண்டு
போ ஐ லவ் யூ ஐ
லவ் யூ

பெண் : டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ லவ் யூ
லவ் யூ

பெண் : காவல்
இல்லாத நேரம்
தேடி வந்து என்ன
தேவை என்று
சொல்வாய் ஆடும்
பொன்னூஞ்சல் ஆடு
கண்ணா தேனை
உண்ண ஓடி வா

பெண் : கனி தரும்
கொடி இவள்
அணைத்திட
பூஞ்சோலை வா
ஐ லவ் யூ
ஐ லவ் யூ

பெண் : டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ லவ் யூ
லவ் யூ டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ என்னை
விட்டு போகாதே

பெண் : மன்னன்
உன்னை எந்தன்
நெஞ்சில் வைத்தேன்
என்றும் உண்மை
அன்பை எந்தன்
கண்ணில் வைத்தேன்
ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ

பிரியா படத்தின் மற்ற பாடல்கள்

டார்லிங் டார்லிங் தேடல் சொற்கள்:
டார்லிங் டார்லிங் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டார்லிங் டார்லிங் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டார்லிங் டார்லிங்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டார்லிங் டார்லிங் பாட்டு
டார்லிங் டார்லிங் ஐடியூன்ஸ், டார்லிங் டார்லிங் tamil2lyrics
பிரியா டார்லிங் டார்லிங்
டார்லிங் டார்லிங் பாட்டு வரிகள்
டார்லிங் டார்லிங் படத்தின் பேர்
டார்லிங் டார்லிங் ரிங்டோன்
டார்லிங் டார்லிங் வரிகள்
பாடல் டார்லிங் டார்லிங்
இளையராஜா டார்லிங் டார்லிங்