என் உயிர் நீதானே

This content is also available in: English

பாடகர்கள்: ஜென்சி அந்தோணி,கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பிரியா

இந்த பாடலை பற்றி :
பிரியா படத்திலிருந்து என் உயிர் நீதானே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜென்சி அந்தோணி,கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.என் உயிர் நீதானே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரியா படத்தின் என் உயிர் நீதானே பாடலின் வரிகள்

பாடகி : ஜென்சி அந்தோணி

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : …………………..
ஆண் : ……………………

பெண் : …………………..
ஆண் : ……………………

பெண் : …………………..

ஆண் : என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
பெண் : என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே

ஆண் : நீ யாரோ இங்கு
நான் யாரோ ஒன்று
சேர்ந்தோமே இன்பம்
காண்போமே

பெண் : { என் உயிர் நீதானே
ஹோ உன் உயிர் நாந்தானே
ஹோ } (2)
நீ யாரோ இங்கு
நான் யாரோ ஒன்று
சேர்ந்தோமே இன்பம்
காண்போமே

பெண் : { என் உயிர் நீதானே
ஹோ உன் உயிர் நாந்தானே
ஹோ } (2)
நீ யாரோ இங்கு
நான் யாரோ ஒன்று
சேர்ந்தோமே இன்பம்
காண்போமே

பெண் : பூங்கொடி தள்ளாட
பூவிழி வண்டாட
காதலை கொண்டாட
ஆசையில் வந்தேனே

ஆண் : ………………….

பெண் : பூங்கொடி தள்ளாட
பூவிழி வண்டாட
காதலை கொண்டாட
ஆசையில் வந்தேனே

பெண் : நீ தந்த சொந்தம்
மாறாதே நான் கண்ட
இன்பம் தீராதே

பெண் : உன்னருகில்
உன் நிழலில் உன்
மடியில் உன் மனதில்
ஆயிரம் காலங்கள்
வாழ்ந்திட வந்தேன்

பெண் : { என் உயிர் நீதானே
ஹோ உன் உயிர் நாந்தானே
ஹோ } (2)
நீ யாரோ இங்கு
நான் யாரோ ஒன்று
சேர்ந்தோமே இன்பம்
காண்போமே

குழு : …………………

பெண் : பாவையின்
பொன்மேனி ஜாடையில்
தானாட பார்வையில்
பூந்தென்றல் பாடிட
வந்தேனே

ஆண் : …………………

பெண் : பாவையின்
பொன்மேனி ஜாடையில்
தானாட பார்வையில்
பூந்தென்றல் பாடிட
வந்தேனே

பெண் : நீ கொஞ்சும்
உள்ளம் தேனாக
நான் கொள்ளும்
இன்பம் நூறாக

பெண் : என்னருகில்
புன்னகையில்
கண்ணுறங்கும்
மன்னவனே
காவியம் போலொரு
வாழ்வினை கண்டேன்

பெண் : { என் உயிர் நீதானே
ஹோ உன் உயிர் நாந்தானே
ஹோ } (2)
நீ யாரோ இங்கு
நான் யாரோ ஒன்று
சேர்ந்தோமே இன்பம்
காண்போமே

பெண் : { என் உயிர் நீதானே
ஹோ உன் உயிர் நாந்தானே
ஹோ } (3)

பிரியா படத்தின் மற்ற பாடல்கள்

என் உயிர் நீதானே தேடல் சொற்கள்:
என் உயிர் நீதானே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் உயிர் நீதானே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் உயிர் நீதானே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் உயிர் நீதானே பாட்டு
என் உயிர் நீதானே ஐடியூன்ஸ், என் உயிர் நீதானே tamil2lyrics
பிரியா என் உயிர் நீதானே
என் உயிர் நீதானே பாட்டு வரிகள்
என் உயிர் நீதானே படத்தின் பேர்
என் உயிர் நீதானே ரிங்டோன்
என் உயிர் நீதானே வரிகள்
பாடல் என் உயிர் நீதானே
இளையராஜா என் உயிர் நீதானே