ஏய் பாடல் ஒன்று

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பிரியா

இந்த பாடலை பற்றி :
பிரியா படத்திலிருந்து ஏய் பாடல் ஒன்று என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஏய் பாடல் ஒன்று பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரியா படத்தின் ஏய் பாடல் ஒன்று பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஆ ஆஆஆ
ஆஆஆ
ஆண் : ஹா ஆஆ ஆஆ

பெண் : ஹே பாடல்
ஒன்று ராகம் ஒன்று
சேரும் போது அந்த கீதம்
அதை மீண்டும் மீண்டும்
கேட்கத் தோன்றும்

பெண் : ஹே பாடல்
ஒன்று ராகம் ஒன்று

ஆண் : { மின்னல் உந்தன்
பெண்மை என்னைத்
தாக்கும் ஆயுதம் } (2)
மேகம் உந்தன் கூந்தல்
மலர் ஆடும் ஊஞ்சலாம்
ஹோய் ஹோய் மேகம்
உந்தன் கூந்தல் மலர்
ஆடும் ஊஞ்சலாம்

ஆண் : என் ஜோடிக்
கிளியே கன்னல் தமிழே
தேனில் ஆடும் திராட்சை
நீயே

பெண் : ஹே பாடல்
ஒன்று ராகம் ஒன்று

பெண் : { தீபம் கொண்ட
கண்கள் என்னை
நோக்கும் காதலில் } (2)
தாகம் கொண்ட நெஞ்சம்
என்னைப் பார்க்கும்
ஜாடையில் ஹோய்
ஹோய் தாகம் கொண்ட
நெஞ்சம் என்னைப் பார்க்கும்
ஜாடையில்

பெண் : இளம் காதல்
ராஜா கண்ணா உந்தன்
நெஞ்சில் ஆடும் தேவி
நானே

ஆண் : ஹே பாடல்
ஒன்று ராகம் ஒன்று

பெண் : { நேரம் இன்ப
நேரம் விழி போடும்
ஓவியம் } (2)
ஆண் : ஓரம் நெஞ்சின்
ஓரம் சுவையாகும்
காவியம் ஹோய்
ஹோய் ஓரம் நெஞ்சின்
ஓரம் சுவையாகும்
காவியம்

பெண் : ஒரு மாலை
நேரம் மன்னா உந்தன்
மார்பில் ஆடும் மாலை
நானே

பெண் : ஹே பாடல்
ஒன்று ராகம் ஒன்று
ஆண் : சேரும் போது
அந்த கீதம் அதை
மீண்டும் மீண்டும்
கேட்கத் தோன்றும்
ஹே பாடல் ஒன்று
ராகம் ஒன்று

பிரியா படத்தின் மற்ற பாடல்கள்

ஏய் பாடல் ஒன்று தேடல் சொற்கள்:
ஏய் பாடல் ஒன்று எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏய் பாடல் ஒன்று வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏய் பாடல் ஒன்று.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏய் பாடல் ஒன்று பாட்டு
ஏய் பாடல் ஒன்று ஐடியூன்ஸ், ஏய் பாடல் ஒன்று tamil2lyrics
பிரியா ஏய் பாடல் ஒன்று
ஏய் பாடல் ஒன்று பாட்டு வரிகள்
ஏய் பாடல் ஒன்று படத்தின் பேர்
ஏய் பாடல் ஒன்று ரிங்டோன்
ஏய் பாடல் ஒன்று வரிகள்
பாடல் ஏய் பாடல் ஒன்று
இளையராஜா ஏய் பாடல் ஒன்று