ஸ்ரீ ரமணனின் ஸ்ரீ தேவியே

This content is also available in: English

பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பிரியா

இந்த பாடலை பற்றி :
பிரியா படத்திலிருந்து ஸ்ரீ ரமணனின் ஸ்ரீ தேவியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஸ்ரீ ரமணனின் ஸ்ரீ தேவியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரியா படத்தின் ஸ்ரீ ரமணனின் ஸ்ரீ தேவியே பாடலின் வரிகள்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஸ்ரீராமனின்
ஸ்ரீதேவியே ஹனுமான்
உன்னை காக்க சிறையில்
உன்னை மீட்க கடல் தாண்டி
வந்தானம்மா எதிர் போரை
வெல்வானம்மா ஓ ப்ரியா
ஓ ப்ரியா ஓ ப்ரியா

ஆண் : பாடி பாடி
அழைக்கின்றேன்
ஜாடையாக சேதி
சொல்வாய் பாதை
ஒன்று கண்டுகொள்ள
நீயும் பாடுவாய் தயக்கம்
என்ன கலக்கம் என்ன
தேவி நீ குரல் கொடு

ஆண் : ஓ ப்ரியா
ஓ ப்ரியா ஓ ப்ரியா

ஆண் : நேரம் பார்த்து
நெருங்குவேன் காவல்
தாண்டி காக்க வந்தேன்
போட்டி என்று வந்த
பின்னே நேரில் மோதுவேன்
கவலை இல்லை மயக்கம்
இல்லை தேவி நீ குரல் கொடு

ஆண் : ஸ்ரீராமனின்
ஸ்ரீதேவியே ஹனுமான்
உன்னை காக்க சிறையில்
உன்னை மீட்க கடல் தாண்டி
வந்தானம்மா எதிர் போரை
வெல்வானம்மா ஓ ப்ரியா
ஓ ப்ரியா ஓ ப்ரியா

பிரியா படத்தின் மற்ற பாடல்கள்

ஸ்ரீ ரமணனின் ஸ்ரீ தேவியே தேடல் சொற்கள்:
ஸ்ரீ ரமணனின் ஸ்ரீ தேவியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஸ்ரீ ரமணனின் ஸ்ரீ தேவியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஸ்ரீ ரமணனின் ஸ்ரீ தேவியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஸ்ரீ ரமணனின் ஸ்ரீ தேவியே பாட்டு
ஸ்ரீ ரமணனின் ஸ்ரீ தேவியே ஐடியூன்ஸ், ஸ்ரீ ரமணனின் ஸ்ரீ தேவியே tamil2lyrics
பிரியா ஸ்ரீ ரமணனின் ஸ்ரீ தேவியே
ஸ்ரீ ரமணனின் ஸ்ரீ தேவியே பாட்டு வரிகள்
ஸ்ரீ ரமணனின் ஸ்ரீ தேவியே படத்தின் பேர்
ஸ்ரீ ரமணனின் ஸ்ரீ தேவியே ரிங்டோன்
ஸ்ரீ ரமணனின் ஸ்ரீ தேவியே வரிகள்
பாடல் ஸ்ரீ ரமணனின் ஸ்ரீ தேவியே
இளையராஜா ஸ்ரீ ரமணனின் ஸ்ரீ தேவியே