வானம் நிலவாய்

This content is also available in: English

பாடகர்கள்: உன்னி கிருஷ்ணன்
இசையமைப்பாளர்: பிரசாத் கணேஷ்
படம்: அல்லி

இந்த பாடலை பற்றி :
அல்லி படத்திலிருந்து வானம் நிலவாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் உன்னி கிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரசாத் கணேஷ்.வானம் நிலவாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அல்லி படத்தின் வானம் நிலவாய் பாடலின் வரிகள்

ஆண் : இதயம் என்னும் இவளின் செடியில்
இலைதான் முளைக்கிறதே
அடடா அதிசயம் ஆனால் உன்மை
முதல் பூ பூக்கிறதே
ஆண் : இதயம் என்னும் இவளின் செடியில்
இலைதான் முளைக்கிறதே
அடடா அதிசயம் ஆனால் உன்மை
முதல் பூ பூக்கிறதே
ஆண் : இவன் இவளது சொந்தம்
இது இறைவனின் பந்தம்
கவி கம்பனும் சொல்ல
அந்த காதலை மிஞ்சும்
அட உப்பும் இனிக்குது
சர்க்கரை கசக்குது
சுவையும் மறக்குது
நீ சொல் நிஜமா நீ சொல் நிஜமா
ஆண் : இதயம் என்னும் இவளின் செடியில்
இலைதான் முளைக்கிறதே
அடடா அதிசயம் ஆனால் உன்மை
முதல் பூ பூக்கிறதே
ஆண் : இது வரை பார்த்த ஆண்களால்
சலனம் இருந்ததில்லை
ஒரு காதல் வாசம் ஏதுமே
இவளும் அறிந்ததில்லை
வேலி போட்டது வாழ்ந்ததால்
இதயம் திறந்ததில்லை
இன்று காற்று போல மோதினான்
இவள் வசம் இவளும் இல்லை
ஆண் : அவனின் உலகத்திலே இவளே ஒளியானால்
பாலைவனதினிலே பொழியும் மழையானால்
ஏனோ கொஞ்சம் பேதை நெஞ்சில்
புது வெட்கம் வருதே புது வெட்கம் வருதே
ஆண் : இதயம் என்னும் இவளின் செடியில்
இலைதான் முளைக்கிறதே
அடடா அதிசயம் ஆனால் உன்மை
முதல் பூ பூக்கிறதே
குழு : ……………………
ஆண் : கோலம் போடும் வாசலில்
காதல் வரைகிறதே
இனி தானாய் பேசும் காரணம்
இவனால் நிகழ்கிறதே
கோவில் போன போதிலும் கடவுள் மறக்கிறதே
கண்கள் மூடி நின்றாலும்
மனம் இவனை நினைகிறதே
ஆண் : எங்கோ இருந்தவனை இருப்பிடம்
அழைத்து வந்தால்
அவனே சுவாசம் என காற்றை
மறுத்து விட்டால்
ஏனோ கொஞ்சம் பேதை நெஞ்சில்
புது வெட்கம் வருதே புது வெட்கம் வருதே
ஆண் : இதயம் என்னும் இவளின் செடியில்
இலைதான் முளைக்கிறதே
அடடா அதிசயம் ஆனால் உன்மை
முதல் பூ பூக்கிறதே
ஆண் : இதயம் என்னும் இவளின் செடியில்
இலைதான் முளைக்கிறதே
அடடா அதிசயம் ஆனால் உன்மை
முதல் பூ பூக்கிறதே
ஆண் : இவன் இவளது சொந்தம்
இது இறைவனின் பந்தம்
கவி கம்பனும் சொல்ல
அந்த காதலை மிஞ்சும்
அட உப்பும் இனிக்குது
சர்க்கரை கசக்குது
சுவையும் மறக்குது
நீ சொல் நிஜமா நீ சொல் நிஜமா
ஆண் : இதயம் என்னும் இவளின் செடியில்
இலைதான் முளைக்கிறதே
அடடா அதிசயம் ஆனால் உன்மை
முதல் பூ பூக்கிறதே

அல்லி படத்தின் மற்ற பாடல்கள்

வானம் நிலவாய் தேடல் சொற்கள்:
வானம் நிலவாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வானம் நிலவாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வானம் நிலவாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வானம் நிலவாய் பாட்டு
வானம் நிலவாய் ஐடியூன்ஸ், வானம் நிலவாய் tamil2lyrics
அல்லி வானம் நிலவாய்
வானம் நிலவாய் பாட்டு வரிகள்
வானம் நிலவாய் படத்தின் பேர்
வானம் நிலவாய் ரிங்டோன்
வானம் நிலவாய் வரிகள்
பாடல் வானம் நிலவாய்
பிரசாத் கணேஷ் வானம் நிலவாய்