முதல் முறை

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக் , கல்யாணி
இசையமைப்பாளர்: பிரசாத் கணேஷ்
படம்: புதிய பயணம்

இந்த பாடலை பற்றி :
புதிய பயணம் படத்திலிருந்து முதல் முறை என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக் , கல்யாணி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரசாத் கணேஷ்.முதல் முறை பாடல் வரிகள் கீழே உள்ளது.

புதிய பயணம் படத்தின் முதல் முறை பாடலின் வரிகள்

ஆண் : இதயம் காணலயே
பெண் : தொலைந்தும் தேடலயே
ஆண் : இதயம் காணலையே
தொலைந்தும் தேடலயே
பெண் : இருக்கும் இடம் அறிந்தும்
திரும்ப கேட்க மனம் இல்லையே
ஆண் : அடி உன்னால்தானே எந்தன் வாழ்வின்
பொருளும் வழங்கியதே
நாம் முன் ஒரு ஜென்மம் சேர்ந்தே வாழ்ந்தா
ஞாபகம் வருகிறதே
பெண் : ஒரு பெண்ணாய் நானும் பிறந்தேன்
பிறந்த காரணம் தெரிகிறதே
நான் உனக்கே என்றும் துணையாய் வாழும்
வரணும் அமைகிறதே
ஆண் : இதயம் காணலயே
பெண் : தொலைந்தும் தேடலயே
ஆண் : தனிமை வேண்டி புதியதாய்
உனக்கொரு உலகம் படைப்பேனே
இருவர் மட்டும் வாழும் வசதிகள்
எல்லாம் செய்வேனே
பெண் : உள்ளங்கையின் இடமே போதும்
தலை நான் சாய்ப்பேனே
உன் மார்பில் சாயும் சுகமே போதும்
வேர் ஏதும் வேண்டாமே
ஆண் : உயிரே நீயும் உடுத்தும் ஆடையின்
நூல் என ஆவேனே
உயிரே…..ஏ…..ஏ…..ஏ…
உயிரே யும் உடுத்தும் ஆடையின்
நூல் என ஆவேனே
பெண் : உடைகள் என்னும் தைகள் எதற்கு
உனை நான் அணிவேனே
ஆண் : கெடைக்காத பொருளாக
நீதான் கெடைத்தாயே
பெண் : உள்ளத்திலே சிறை வைத்து
சாவியை தொலைத்தாயே
ஆண் : இதயம் காணலயே
தொலைந்தும் தேடலயே

புதிய பயணம் படத்தின் மற்ற பாடல்கள்

முதல் முறை தேடல் சொற்கள்:
முதல் முறை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முதல் முறை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முதல் முறை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முதல் முறை பாட்டு
முதல் முறை ஐடியூன்ஸ், முதல் முறை tamil2lyrics
புதிய பயணம் முதல் முறை
முதல் முறை பாட்டு வரிகள்
முதல் முறை படத்தின் பேர்
முதல் முறை ரிங்டோன்
முதல் முறை வரிகள்
பாடல் முதல் முறை
பிரசாத் கணேஷ் முதல் முறை