மலருக்குள் மலருக்குள்

This content is also available in: English

பாடகர்கள்: மது பாலகிருஷ்ணன் , ஹேமா அம்பிகா
இசையமைப்பாளர்: பிரசாத் கணேஷ்
படம்: புதிய பயணம்

இந்த பாடலை பற்றி :
புதிய பயணம் படத்திலிருந்து மலருக்குள் மலருக்குள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மது பாலகிருஷ்ணன் , ஹேமா அம்பிகா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரசாத் கணேஷ்.மலருக்குள் மலருக்குள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

புதிய பயணம் படத்தின் மலருக்குள் மலருக்குள் பாடலின் வரிகள்

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
கண்ணின் மணியே….கண்ணின் மணியே
கண் கலங்க வாடுதம்மா
அண்ணன் மனமே
எந்தன் உயிரே எந்தன் உயிரே
எந்த துன்பம் வந்த போதும்
காப்பேன் உன்னையே
ஆண் : என்னை கொஞ்சம் பாரம்மா
அண்ணன் சொல்லை கேளம்மா
அச்சு வெல்லம் நீயம்மா
அழுவதும் ஏனம்மா
எப்போதும் சிரிப்பை தானே
நானும் கேட்கணும்
என் காயத்துக்கு மருந்தாக
நீங்க இருக்கனும்
ஆண் : கண்ணின் மணியே….கண்ணின் மணியே
கண் கலங்க வாடுதம்மா
அண்ணன் மனமே
எந்தன் உயிரே எந்தன் உயிரே
எந்த துன்பம் வந்த போதும்
காப்பேன் உன்னையே
ஆண் : ரொம்ப ரொம்ப பெரிய படிப்பு
நீங்க படிக்கணும்
பட்டணத்தில் கலெக்டர் ஆகி
பெருமை சேர்க்கணும்
தங்கைகளை உலகம் பார்த்து
புகழ்ந்து பேசணும்
அத்தனையும் கேட்டு கேட்டு
மனசு குளிரனும்
ஆண் : ஊராரின் கண் படுமே
ஆரத்தி நான் எடுப்பேன்
பூவான கைகளுக்கு
மருதாணி பூசிடுவேன்
ரெட்டை ஜடை பின்னலின்
பூச்சூடி நான் மகிழ்வேன்
பாதைகளும் நோகையிலே
உப்பு மூட்டை தூக்கிடுவேன்
பெண் : தொட்டில் முதல் நீதான்
சோறும் ஊட்டினாய்தாய்க்கும் மேலாக
பாசம் காட்டினாய்
ஆண் : கண்ணின் மணியே….கண்ணின் மணியே
கண் கலங்க வாடுதம்மா
அண்ணன் மனமே
எந்தன் உயிரே எந்தன் உயிரே
எந்த துன்பம் வந்த போதும்
காப்பேன் உன்னையே
குழு : ஆஹாஆ…..
ஆஹாஆ…..
ஆஹாஆ…..
ஆஹாஆ…..
ஆண் : மீண்டும் இந்த உலகத்திலே
நானும் பொறக்கணும்
கண்களுக்கு பார்வை அந்த
கடவுள் கொடுக்கணும்
தங்கை முகம்தானே நானும்
முதலில் பார்க்கணும்
அப்போது தங்கையாக
நீங்க இருக்கனும்
ஆண் : என்னென்ன ஆசைகளோ
அத்தனையும் செய்திடுவேன்
தங்கத்திலே ஊஞ்சல்கட்டி
தங்கங்களை தூங்க வைப்பேன்
பொட்டாக ஒட்டிக்கொள்ள
வைரக்கல்லை வாங்கிடுவேன்
வெள்ளியிலே தேரு செஞ்சு
ஊர்கோலம் நடத்திடுவேன்
பெண் : பெற்றெடுத்த பாடம்
வெறுத்து ஒதுக்குது
அண்ணனோட நேசம்
தோளில் சுமக்குது
ஆண் : கண்ணின் மணியே….கண்ணின் மணியே
கண் கலங்க வாடுதம்மா
அண்ணன் மனமே
எந்தன் உயிரே எந்தன் உயிரே
எந்த துன்பம் வந்த போதும்
காப்பேன் உன்னையே

புதிய பயணம் படத்தின் மற்ற பாடல்கள்

மலருக்குள் மலருக்குள் தேடல் சொற்கள்:
மலருக்குள் மலருக்குள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மலருக்குள் மலருக்குள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மலருக்குள் மலருக்குள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மலருக்குள் மலருக்குள் பாட்டு
மலருக்குள் மலருக்குள் ஐடியூன்ஸ், மலருக்குள் மலருக்குள் tamil2lyrics
புதிய பயணம் மலருக்குள் மலருக்குள்
மலருக்குள் மலருக்குள் பாட்டு வரிகள்
மலருக்குள் மலருக்குள் படத்தின் பேர்
மலருக்குள் மலருக்குள் ரிங்டோன்
மலருக்குள் மலருக்குள் வரிகள்
பாடல் மலருக்குள் மலருக்குள்
பிரசாத் கணேஷ் மலருக்குள் மலருக்குள்