காணின் மணியே

This content is also available in: English

பாடகர்கள்: கோவா சுபா
இசையமைப்பாளர்: பிரசாத் கணேஷ்
படம்: புதிய பயணம்

இந்த பாடலை பற்றி :
புதிய பயணம் படத்திலிருந்து காணின் மணியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கோவா சுபா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரசாத் கணேஷ்.காணின் மணியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

புதிய பயணம் படத்தின் காணின் மணியே பாடலின் வரிகள்

பெண் : குறை ஒன்றும் இல்லை
மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
பெண் : கண்ணுக்கு தெரியாமல்
நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல்
நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை
மறைமூர்த்தி கண்ணா
பெண் : வேண்டியதை தந்திட
வெங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை
மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
பெண் : திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியார்
மட்டுமே காண்பார்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியார்
மட்டுமே காண்பார் என்றாலும்
குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை
கண்ணா
பெண் : குன்றின் மேல் கல்லாகி
நிற்கின்ற வரதா
குன்றின் மேல் கல்லாகி
நிற்கின்ற வரதா
மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
பெண் : களினானுகிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோயிலில் நிற்கின்றாய் கேசவா
களினானுகிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
பெண் : யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
கருணை கடலன்னை
என்றும் இருந்திட எது குறை எனக்கு
என்றும் இருந்திட எது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை
மறைமூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை
மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

புதிய பயணம் படத்தின் மற்ற பாடல்கள்

காணின் மணியே தேடல் சொற்கள்:
காணின் மணியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காணின் மணியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காணின் மணியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காணின் மணியே பாட்டு
காணின் மணியே ஐடியூன்ஸ், காணின் மணியே tamil2lyrics
புதிய பயணம் காணின் மணியே
காணின் மணியே பாட்டு வரிகள்
காணின் மணியே படத்தின் பேர்
காணின் மணியே ரிங்டோன்
காணின் மணியே வரிகள்
பாடல் காணின் மணியே
பிரசாத் கணேஷ் காணின் மணியே