உளங்கள் பேசும்

This content is also available in: English

பாடகர்கள்: கிரிஷ் , சைந்தவி
இசையமைப்பாளர்: பிரசாத் கணேஷ்
படம்: புதிய பயணம்

இந்த பாடலை பற்றி :
புதிய பயணம் படத்திலிருந்து உளங்கள் பேசும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கிரிஷ் , சைந்தவி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரசாத் கணேஷ்.உளங்கள் பேசும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

புதிய பயணம் படத்தின் உளங்கள் பேசும் பாடலின் வரிகள்

பெண் : முதல் முறை முதல் முறை
என்னை அணைத்தாய் இதயம் நொறுங்கியதே
ஆண் : மறு முறை மறு முறை
உன்னை அணைக்க உள்ளம் ஏங்கியதே
பெண் : முதல் முறை முதல் முறை
என்னை அணைத்தாய் இதயம் நொறுங்கியதே
ஆண் : மறு முறை மறு முறை
உன்னை அணைக்க உள்ளம் ஏங்கியதே
பெண் : ஏதோ சுகம் உண்டானதே
வராத நோய் வந்தாடுதே
ஆண் : என்னை நீ உன்னை நான்
மருந்தாக மாற்றிக்கொள்வோமா
பெண் : முதல் முறை முதல் முறை
என்னை அணைத்தாய் இதயம் நொறுங்கியதே
ஆண் : மறு முறை மறு முறை
உன்னை அணைக்க உள்ளம் ஏங்கியதே
குழு : ……………………………
ஆண் : கோடி வருடம் எறிந்த சூரியன்
உன்னால் குளிர்ந்ததடி
உன் கூந்தல் என்னை தழுவியபோது
என் மனம் எரிந்ததடி
பெண் : ஒ…..ஆயிரம் வருடம் உலவிய காற்று
உன்னால் நின்றதடா
நீ மூச்சு முட்ட அணைத்த பொது
உலகம் மறந்ததடா
ஆண் : காற்றில் உன் சேலை பறக்க
இடையே இரு முயல்கள் தவிக்க
ஓஹ்ஹோ
பெண் : கைகள் கோடி ஏற்றி பிடிக்க
தேகம் தேடி துடிக்க
ஆண் : நீ என்னில் நுழைந்தாய்
நான் உன்னில் தொலைந்தேன்
பெண் : நான் உன்னில் தொலைந்தேன்
ஓஹோஹோ
நீ என்னில் நுழைந்தாய்
ஆண் : முதல் முறை முதல் முறை
முதல் முறை முதல் முறை
முதல் முறை……
ஆண் : முதல் முறை முதல் முறை
என்னை அணைத்தாய் இதயம் நொறுங்கியதே
பெண் : மறு முறை மறு முறை
உன்னை அணைக்க உள்ளம் ஏங்கியதே
ஆண் : ஏதோ சுகம் உண்டானதே
வராத நோய் வந்தாடுதே
இருவர் : என்னை நீ உன்னை நான்
மருந்தாக மாற்றிக்கொள்வோமா
ஆண் : முதல் முறை முதல் முறை
முதல் முறை முதல் முறை
முதல் முறை……
ஆண் : முதல் முறை முதல் முறை
முதல் முறை முதல் முறை
முதல் முறை……

புதிய பயணம் படத்தின் மற்ற பாடல்கள்

உளங்கள் பேசும் தேடல் சொற்கள்:
உளங்கள் பேசும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உளங்கள் பேசும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உளங்கள் பேசும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உளங்கள் பேசும் பாட்டு
உளங்கள் பேசும் ஐடியூன்ஸ், உளங்கள் பேசும் tamil2lyrics
புதிய பயணம் உளங்கள் பேசும்
உளங்கள் பேசும் பாட்டு வரிகள்
உளங்கள் பேசும் படத்தின் பேர்
உளங்கள் பேசும் ரிங்டோன்
உளங்கள் பேசும் வரிகள்
பாடல் உளங்கள் பேசும்
பிரசாத் கணேஷ் உளங்கள் பேசும்