குறை ஒன்றும் இல்லை

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: பிரசாத் கணேஷ்
படம்: புதிய பயணம்

இந்த பாடலை பற்றி :
புதிய பயணம் படத்திலிருந்து குறை ஒன்றும் இல்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரசாத் கணேஷ்.குறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

புதிய பயணம் படத்தின் குறை ஒன்றும் இல்லை பாடலின் வரிகள்

பெண் : உள்ளங்கள் பேசும் காதல் மொழிகள்
உனக்கேன் புரியவில்லை
பெண் : விட்டு விட்டு துடித்து உன் பெயர் சொல்லும்
இதயத்தை தெரியவில்லை
பெண் : வட்டமிட்டு உன்னையே
சுற்றி சுற்றி வந்தேன்
திட்டமிட்டு ஏன் வெறுத்தாய்
சிட்டு சிட்டு குருவியை
சுற்றி சுற்றி வந்தேன்
சிறகையும் ஏன் ஒடித்தாய்
பெண் : விழி காக்கும் இமையே
எனை தாக்கும்போது
வலிக்காத உள்ளம்
எது என்று கூறு
இது சரியா இது முறையா
பதில் சொல்லு
பெண் : கண்களில் தெரியும் காட்சிகள் அனைத்தும்
உனக்கென சேமித்தேன்
கனவுகள் அனைத்தும் நிஜமென நினைத்து
தினம் உன்னை பூஜித்தேன்
வெட்ட வெளி வெயிலில் புழுவினை போல
துடித்திட ஏன் எரித்தாய்
நித்தம் நித்தம் உனையே தேடிய இதயத்தை
தீயினில் ஏன் எரித்தாய்
எனை தேடி நானும் உனக்குள்ளே தேட
எனை தாண்டி நீயும் வேறெங்கோ ஊட
இது விதியா இல்லை சதியா
பதில் சொல்………………………..

புதிய பயணம் படத்தின் மற்ற பாடல்கள்

குறை ஒன்றும் இல்லை தேடல் சொற்கள்:
குறை ஒன்றும் இல்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குறை ஒன்றும் இல்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குறை ஒன்றும் இல்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குறை ஒன்றும் இல்லை பாட்டு
குறை ஒன்றும் இல்லை ஐடியூன்ஸ், குறை ஒன்றும் இல்லை tamil2lyrics
புதிய பயணம் குறை ஒன்றும் இல்லை
குறை ஒன்றும் இல்லை பாட்டு வரிகள்
குறை ஒன்றும் இல்லை படத்தின் பேர்
குறை ஒன்றும் இல்லை ரிங்டோன்
குறை ஒன்றும் இல்லை வரிகள்
பாடல் குறை ஒன்றும் இல்லை
பிரசாத் கணேஷ் குறை ஒன்றும் இல்லை