போடு தாளம்

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா , கல்யாண்
இசையமைப்பாளர்: ஆயிரம் திருநாள்
படம்: புது வசந்தம்

இந்த பாடலை பற்றி :
புது வசந்தம் படத்திலிருந்து போடு தாளம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா , கல்யாண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆயிரம் திருநாள்.போடு தாளம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

புது வசந்தம் படத்தின் போடு தாளம் பாடலின் வரிகள்

ஆண் : ஹேஹே ஹே…
பெண் : பூமியில் வரலாம்
குழு : வரலாம்
பெண் : இது போல் வருமா
சந்தன மலர்கள்
ஆண் : ஹேஹே ஹே…
பெண் : வாசனை தரலாம்
குழு : தரலாம்
பெண் : அன்பைத் தருமா
பெண் : மரங்கள் விரிந்தே குடையென நின்று
நிழலை கொடுக்கும் நமக்கெனவே
நிலவும் கதிரும் உதிப்பது கூட
உலகில் நமக்கு ஒளி தரவே
வாழ்வே எந்நாளும் வளர் பிறையே
வாசம் நம் வாழ்வின் தனிக் கதையே
உலகினில் எல்லோரும் உறவென கொல்வோமே
அன்பெனும் ராஜாங்கம் அமைந்திடச் செய்வோமே
மலர்வோம் வளர்வோம் மலராக
பெண் : ஆயிரம் திருநாள்
ஆண் : ஹேஹே ஹே…
பெண் : பூமியில் வரலாம்
குழு : வரலாம்
பெண் : இது போல் வருமா
சந்தன மலர்கள்
ஆண் : ஹேஹே ஹே…
பெண் : வாசனை தரலாம்
குழு : தரலாம்
பெண் : அன்பைத் தருமா
வானில் நீந்தும் மேகங்கள்
நம்மைப் பாடாதோ
தேரில் வந்து தெய்வங்கள் பூவைத் தூவாதோ…

புது வசந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

போடு தாளம் தேடல் சொற்கள்:
போடு தாளம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போடு தாளம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போடு தாளம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போடு தாளம் பாட்டு
போடு தாளம் ஐடியூன்ஸ், போடு தாளம் tamil2lyrics
புது வசந்தம் போடு தாளம்
போடு தாளம் பாட்டு வரிகள்
போடு தாளம் படத்தின் பேர்
போடு தாளம் ரிங்டோன்
போடு தாளம் வரிகள்
பாடல் போடு தாளம்
ஆயிரம் திருநாள் போடு தாளம்