பாட்டு ஒண்ணு பாடட்டுமா மேல்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: எஸ். ஏ. ராஜ்குமார்
படம்: புது வசந்தம்

இந்த பாடலை பற்றி :
புது வசந்தம் படத்திலிருந்து பாட்டு ஒண்ணு பாடட்டுமா மேல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார்.பாட்டு ஒண்ணு பாடட்டுமா மேல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

புது வசந்தம் படத்தின் பாட்டு ஒண்ணு பாடட்டுமா மேல் பாடலின் வரிகள்

ஆண் : கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு
யோகம்தான் பொருந்தின ஜாதகமாச்சு
பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிள்ளையாச்சு
ஊருக்கு இதை விட வேறென்ன பேச்சு
ஆண் : உலகம் முழுக்க ஒலிக்கும் நாயன ஓசை
ஒனக்கும் எனக்கும் இதுதான் வேறென்ன ஆசை
மகராசி மனம் போல மணக்கட்டும் மால
ஆண் : கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு
யோகம்தான் பொருந்தின ஜாதகமாச்சு
பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிள்ளையாச்சு
போடு ஊருக்கு இதை விட வேறென்ன பேச்சு
ஆண் : சின்ன சின்ன கண்ணோரம் மின்னல் மின்ன
வண்ண வண்ண செந்தூரம் கையில் மின்ன
முல்லப் பூவ முந்தான மூட மூட
பொண்ணு வந்தா பட்டாட ஆட ஆட
காலம் எல்லாம் வாழப் போறா
நம்மை எங்கே தேடப் போறா
ஆண் : என்றும் உள்ள தென்றல் போல
எங்கள் வீட்டு பெண்ணே வாழ்க
என்றும் உள்ள தென்றல் போல
எங்கள் வீட்டு பெண்ணே வாழ்க
ஆண் : கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு
யோகம்தான் பொருந்தின ஜாதகமாச்சு
அட பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிள்ளையாச்சு
போடு ஊருக்கு இதை விட வேறென்ன பேச்சு
அடடடடா…….
ஆண் : எங்க கல்யாண பெண்ணுக்கென்ன
தென்பாண்டி மீனாட்சி
மஞ்சள் கொண்டாடும் காமாட்சி
இவ நூறாண்டு காலங்கள்
பொட்டோடும் பூவோடும் வாழ்க
தமிழ் பண்பாட்டின் அடையாளமாக
எங்க கல்யாண பெண்ணுக்கென்ன
தென்பாண்டி மீனாட்சி
மஞ்சள் கொண்டாடும் காமாட்சி
ஆண் : கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு
யோகம்தான் பொருந்தின ஜாதகமாச்சு
பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிள்ளையாச்சு
ஊருக்கு இதை விட வேறென்ன பேச்சு
ஆண் : உலகம் முழுக்க ஒலிக்கும் நாயன ஓசை
ஒனக்கும் எனக்கும் இதுதான் வேறென்ன ஆசை
மகராசி மனம் போல மணக்கட்டும் மால
ஆண் : பிப்பிபீ டுடுடும் டும்டு டும்டும்
பிப்பீபீ டுடுடும் டும்டு டும்டும்
பிப்பிபீ டுடுடும் டும்டு டும்டும்
பிப்பீபீ டுடுடும் டும்டு டும்டும்

புது வசந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

பாட்டு ஒண்ணு பாடட்டுமா மேல் தேடல் சொற்கள்:
பாட்டு ஒண்ணு பாடட்டுமா மேல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாட்டு ஒண்ணு பாடட்டுமா மேல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாட்டு ஒண்ணு பாடட்டுமா மேல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாட்டு ஒண்ணு பாடட்டுமா மேல் பாட்டு
பாட்டு ஒண்ணு பாடட்டுமா மேல் ஐடியூன்ஸ், பாட்டு ஒண்ணு பாடட்டுமா மேல் tamil2lyrics
புது வசந்தம் பாட்டு ஒண்ணு பாடட்டுமா மேல்
பாட்டு ஒண்ணு பாடட்டுமா மேல் பாட்டு வரிகள்
பாட்டு ஒண்ணு பாடட்டுமா மேல் படத்தின் பேர்
பாட்டு ஒண்ணு பாடட்டுமா மேல் ரிங்டோன்
பாட்டு ஒண்ணு பாடட்டுமா மேல் வரிகள்
பாடல் பாட்டு ஒண்ணு பாடட்டுமா மேல்
எஸ். ஏ. ராஜ்குமார் பாட்டு ஒண்ணு பாடட்டுமா மேல்