கௌரிக்கு திருமணம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஏ. ராஜ்குமார் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: எஸ். ஏ. ராஜ்குமார்
படம்: புது வசந்தம்

இந்த பாடலை பற்றி :
புது வசந்தம் படத்திலிருந்து கௌரிக்கு திருமணம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஏ. ராஜ்குமார் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார்.கௌரிக்கு திருமணம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

புது வசந்தம் படத்தின் கௌரிக்கு திருமணம் பாடலின் வரிகள்

ஆண் : ஆஹாஹாஹா ஹா ஹஹா…
ஆஹாஹாஹா ஹா ஆ… ஆ…
ஆண் : இது முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு
ஆண் : இது முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு
நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு
எங்க சங்கதியும் இந்த பாட்டில் உண்டு
நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு
எங்க சங்கதியும் இந்த பாட்டில் உண்டு
ஆண் : இது முதல் முதலா…
முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு
இது முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு ஹே
ஆண் : தொட்டிலிலே தூங்கும் போதே
பாட்ட ரசிசோம் நாம
கட்டிலிலே காதல் சொல்லவும் பாட்டு படிச்சோம்
தத்துவமா சித்தர் சொன்ன பாட்ட ரசிசோம் நாம
பட்ட துன்பம் பசிய மறக்க பாட்டு படிச்சோம்
ஆண் : கன்னியர மயக்க பாட்டு
காதலிச்சு மறந்தா பாட்டு
ஆண் : கடவுள பாக்கவும் பாட்டு
நீட்டி கட்டையில போகையிலும் பாட்டு பாட்டு
ஆண் : இது முதல் முதலா…
முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு
இது முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு ஹே
ஆண் : காளிதாசன் கம்பனோட
வாழ்ந்த தலைமுறை நாங்க
கண்ணதாசன் தொடங்கி வச்ச
பாட்டு பரம்பர
ஏகபோக அரசர்கள் எல்லாம் இருக்கும் உலகிலே
இந்த ஏகலைவன் பாட்டும் கூட
ஜெயிக்கும் நடுவிலே ஹே
ஆண் : வாழ்க்க பூரா பாட்ட படிச்சோம்
வாழ்க்கையத்தான் பாட்டா படிச்சோம்
ஆண் : ரோட்டுல படிக்கிற பாட்டு
நாளை ராஜ்ஜியம் புடிக்கிற பாட்டு பாட்டு
ஆண் : இது முதல் முதலா…
முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு
இது முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு
நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு
எங்க சங்கதியும் இந்த பாட்டில் உண்டு
நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு
எங்க சங்கதியும் இந்த பாட்டில் உண்டு
ஆண் : இது முதல் முதலா…
முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு

புது வசந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

கௌரிக்கு திருமணம் தேடல் சொற்கள்:
கௌரிக்கு திருமணம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கௌரிக்கு திருமணம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கௌரிக்கு திருமணம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கௌரிக்கு திருமணம் பாட்டு
கௌரிக்கு திருமணம் ஐடியூன்ஸ், கௌரிக்கு திருமணம் tamil2lyrics
புது வசந்தம் கௌரிக்கு திருமணம்
கௌரிக்கு திருமணம் பாட்டு வரிகள்
கௌரிக்கு திருமணம் படத்தின் பேர்
கௌரிக்கு திருமணம் ரிங்டோன்
கௌரிக்கு திருமணம் வரிகள்
பாடல் கௌரிக்கு திருமணம்
எஸ். ஏ. ராஜ்குமார் கௌரிக்கு திருமணம்