இது முதல் முதலா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: எஸ். ஏ. ராஜ்குமார்
படம்: புது வசந்தம்

இந்த பாடலை பற்றி :
புது வசந்தம் படத்திலிருந்து இது முதல் முதலா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார்.இது முதல் முதலா பாடல் வரிகள் கீழே உள்ளது.

புது வசந்தம் படத்தின் இது முதல் முதலா பாடலின் வரிகள்

ஆண் : ஒன்….டூ……ஒன் டூ த்ரீ ஃபோர்
ஆண் : போடு தாளம் போடு
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது
போடு தாளம் போடு
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது
அந்தப் பக்கம் தினமும் அடிக்கும் காத்து
இந்தப் பக்கம் திரும்பும் ஒரு நாள் பாத்து
காலத்த மாத்துவோம் ஜெயிச்சுத்தான் காட்டுவோம்
ஆண் : போடு தாளம் போடு
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது
போடு தாளம் போடு
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது
ஆண் : காலைக் கதிரெந்தன் பாட்டுக்குத் தோன்றும்
கனிவாய் மொழி சொன்னால் நிலவாக மாறும்
காலைக் கதிரெந்தன் பாட்டுக்குத் தோன்றும்
கனிவாய் மொழி சொன்னால் நிலவாக மாறும்
சங்கீதமும் சந்தோஷமும்
நம் வாழ்வில் என்றும் உயிராகுமே
இருக்கும் காலம் வரை இன்பங்களை கொண்டாடு
எதிலும் இடைஞ்சல் வந்தால் எதிர்த்து நின்னு முன்னேறு
வாலிபம் என்பதே இன்பமாய் வாழவே
ஆண் : போடு போடு தாளம் போடு
ததிகிண தகதிமி தோம்
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது
போடு தாளம் போடு
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது ஏது ஏது
ஆண் : வாழ்வே எந்நாளும் எதிர் நீச்சல் தானே
வருத்தம் கொண்டேனே வாடாதே வீணே
வாழ்வே எந்நாளும் எதிர் நீச்சல் தானே
வருத்தம் கொண்டேனே வாடாதே வீணே
எம் பாட்டுதான் செல்வாக்கத்தான்
எப்போதும் இங்கே உருவாக்குமே
அதிர்ஷ்டம் கூடி வந்தா ஆண்டி எல்லம் ராஜாதான்
அதுவும் ஒதுங்கி நின்னா அதுவும் இங்கே கூஜாதான்
கவலையை நீக்குவோம் பறவை போல் வாழுவோம்
ஆண் : போடு போடு தாளம் போடு ஹா
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது
போடு தாளம் போடு ஹேய்
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது
அந்தப் பக்கம் தினமும் அடிக்கும் காத்து
இந்தப் பக்கம் திரும்பும் ஒரு நாள் பாத்து
காலத்த மாத்துவோம் ஜெயிச்சுத் தான் காட்டுவோம்
ஆண் : போடு போடு தாளம் போடு
ததிகிண தகதிமி தோம்
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது
போடு தாளம் போடு
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது ஏது ஏது

புது வசந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

இது முதல் முதலா தேடல் சொற்கள்:
இது முதல் முதலா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இது முதல் முதலா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இது முதல் முதலா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இது முதல் முதலா பாட்டு
இது முதல் முதலா ஐடியூன்ஸ், இது முதல் முதலா tamil2lyrics
புது வசந்தம் இது முதல் முதலா
இது முதல் முதலா பாட்டு வரிகள்
இது முதல் முதலா படத்தின் பேர்
இது முதல் முதலா ரிங்டோன்
இது முதல் முதலா வரிகள்
பாடல் இது முதல் முதலா
எஸ். ஏ. ராஜ்குமார் இது முதல் முதலா