பாவை வேணுமா பழரசம்

This content is also available in: English

பாடகர்கள்: பி. பி. ஸ்ரீநிவாஸ், கே. ஜமுனாராணி,
கே. ஸ்வர்ணா , எஸ். வி பொன்னுசாமி
இசையமைப்பாளர்: வி. குமார்
படம்: புத்திசாலிகள்

இந்த பாடலை பற்றி :
புத்திசாலிகள் படத்திலிருந்து பாவை வேணுமா பழரசம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. பி. ஸ்ரீநிவாஸ், கே. ஜமுனாராணி,
கே. ஸ்வர்ணா , எஸ். வி பொன்னுசாமி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வி. குமார்.பாவை வேணுமா பழரசம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

புத்திசாலிகள் படத்தின் பாவை வேணுமா பழரசம் பாடலின் வரிகள்

ஆண் : ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி
அவனவன் எல்லையை தெரிந்து கொண்டவன் புத்திசாலி
ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி
அவனவன் எல்லையை தெரிந்து கொண்டவன் புத்திசாலி
ஆசை பாதி அறிவு பாதி ஒன்று சேராதோ…
ஆண் : ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி..
பெண் : வரவுக்கு தகுந்த சேலை எடுப்பவள் புத்திசாலி
கூந்தலுக்கேற்ற பூவை முடிப்பவள் புத்திசாலி
பெண் : வரவுக்கு தகுந்த சேலை எடுப்பவள் புத்திசாலி
கூந்தலுக்கேற்ற பூவை முடிப்பவள் புத்திசாலி
பெண் : ஆசை பாதி அறிவு பாதி ஒன்று சேராதோ…
பெண் : ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி
ஆண் : மனிதனுக்குள்ள கைகள் மூன்று நம்பிக்கை ஒன்று
மனிதனுக்குள்ள கைகள் மூன்று நம்பிக்கை ஒன்று
ஆண் : மனிதனுக்குள்ள கைகள் மூன்று நம்பிக்கை ஒன்று
மனிதனுக்குள்ள கைகள் மூன்று நம்பிக்கை ஒன்று
வருவது வரட்டும் எதுவானாலும் வருவது வரட்டும்
எதுவானாலும் சந்திப்போம் என்று
ஆண் : ஆஹா……மனிதனுக்குள்ள கைகள் மூன்று
நம்பிக்கை ஒன்று
வருவது வரட்டும் எதுவானாலும் வருவது வரட்டும்
எதுவானாலும் சந்திப்போம் என்று
பெண் : பெண்களுக்குள்ள பொன்னகை ஒன்று
புன்னகை என்று
பெண்களுக்குள்ள பொன்னகை ஒன்று
புன்னகை என்று
செலவில்லாமல் கடனில்லாமல்
செலவில்லாமல் கடனில்லாமல்
சேர்த்து கொள் இன்று
ஆண் : ஆஹா……பெண்களுக்குள்ள பொன்னகை ஒன்று
புன்னகை என்று
செலவில்லாமல் கடனில்லாமல்
செலவில்லாமல் கடனில்லாமல்
சேர்த்து கொள் இன்று
ஆண் : எனக்கந்த யோகம் இருக்கு பின்னாடி பாரு
கிடைக்காமல் போகலாகுமோ
பெண் : இந்தாங்கோ சும்மா இருங்கோ அபிஷ்டு நீங்க
எதிர்த்தென்னை பேசாதீங்கோ….
பெண் : ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி……
பெண் : அவனவன் எல்லையை தெரிந்து கொண்டவன் புத்திசாலி
ஆசை பாதி அறிவு பாதி ஒன்று சேராதோ…
ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி..
ஆண் : வீட்டுக்கு வீடு வாசற்படி
ரோட்டுக்கு ரோடு நூறு நொடி
வீட்டுக்கு வீடு வாசற்படி
ரோட்டுக்கு ரோடு நூறு நொடி
ஏட்டிக்கு போட்டி வாழ்க்கையடி
எதிர்த்து நின்னா வெற்றியடி….
ஆண் : ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி…
ஆண் : அவனவன் எல்லையை தெரிந்து கொண்டவன் புத்திசாலி
ஆசை பாதி அறிவு பாதி ஒன்று சேராதோ…
ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி..
குழு : புத்திசாலிகள்……(3)

புத்திசாலிகள் படத்தின் மற்ற பாடல்கள்

பாவை வேணுமா பழரசம் தேடல் சொற்கள்:
பாவை வேணுமா பழரசம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாவை வேணுமா பழரசம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாவை வேணுமா பழரசம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாவை வேணுமா பழரசம் பாட்டு
பாவை வேணுமா பழரசம் ஐடியூன்ஸ், பாவை வேணுமா பழரசம் tamil2lyrics
புத்திசாலிகள் பாவை வேணுமா பழரசம்
பாவை வேணுமா பழரசம் பாட்டு வரிகள்
பாவை வேணுமா பழரசம் படத்தின் பேர்
பாவை வேணுமா பழரசம் ரிங்டோன்
பாவை வேணுமா பழரசம் வரிகள்
பாடல் பாவை வேணுமா பழரசம்
வி. குமார் பாவை வேணுமா பழரசம்