முத்தம் முத்தம் செந்தேன்

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஸ்வர்ணா
இசையமைப்பாளர்: வி. குமார்
படம்: புத்திசாலிகள்

இந்த பாடலை பற்றி :
புத்திசாலிகள் படத்திலிருந்து முத்தம் முத்தம் செந்தேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஸ்வர்ணா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வி. குமார்.முத்தம் முத்தம் செந்தேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

புத்திசாலிகள் படத்தின் முத்தம் முத்தம் செந்தேன் பாடலின் வரிகள்

பெண் : ……………………………..
பெண் : மாமியார்க்கு கல்யாணம்
மாலை நேர வைபோகம்
மருமகன் பாடு கொண்டாட்டம்
மருமகள் பாடு திண்டாட்டம்…..
மருமகள் பாடு திண்டாட்டம்…..
பெண் : மாமியார்க்கு கல்யாணம்
மாலை நேர வைபோகம்
மருமகன் பாடு கொண்டாட்டம்
மருமகள் பாடு திண்டாட்டம்…..
மருமகள் பாடு திண்டாட்டம்…..
பெண் : அம்மா கண்ணு அழகு பொண்ணு
ஜோடி பொருத்தமா
அத்தான் மன்னார் கூட வேணுமா
பெண் : ………………………
பெண் : அம்மா கண்ணு அழகு பொண்ணு
ஜோடி பொருத்தமா
அத்தான் மன்னார் கூட வேணுமா
மெத்தை போட நான் வேண்டுமா
அத்தை உனக்கு தேன் வேண்டுமா
முத்தம் கிடைக்கும் ஏராளமாய்
பித்தம் தெளியும் தாராளாமாய்….
பெண் : மாமியார்க்கு கல்யாணம்
மாலை நேர வைபோகம்
மருமகன் பாடு கொண்டாட்டம்
மருமகள் பாடு திண்டாட்டம்…..
மருமகள் பாடு திண்டாட்டம்…..
பெண் : அயல் நாட்டு நாகரீக
ஆடை வேணுமா
அங்கே நீயாட மேடை வேணுமா
பெண் : இது குட்டு சாங் டு சிங்
இது குட்டு டான்ஸ் டு சி யாயாயே
பெண் : அயல் நாட்டு நாகரீக
ஆடை வேணுமா
அங்கே நீயாட மேடை வேணுமா
மெல்ல ஆடு தாங்காதம்மா
துள்ளி ஆடு தூங்காதம்மா
சொல்லி தருவேன் உல்லாசமா
செல்வி உனக்கு கும்மாளமா…..
பெண் : மாமியார்க்கு கல்யாணம்
மாலை நேர வைபோகம்
மருமகன் பாடு கொண்டாட்டம்
மருமகள் பாடு திண்டாட்டம்…..
மருமகள் பாடு திண்டாட்டம்…..
பெண் : …………………………

புத்திசாலிகள் படத்தின் மற்ற பாடல்கள்

முத்தம் முத்தம் செந்தேன் தேடல் சொற்கள்:
முத்தம் முத்தம் செந்தேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முத்தம் முத்தம் செந்தேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முத்தம் முத்தம் செந்தேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முத்தம் முத்தம் செந்தேன் பாட்டு
முத்தம் முத்தம் செந்தேன் ஐடியூன்ஸ், முத்தம் முத்தம் செந்தேன் tamil2lyrics
புத்திசாலிகள் முத்தம் முத்தம் செந்தேன்
முத்தம் முத்தம் செந்தேன் பாட்டு வரிகள்
முத்தம் முத்தம் செந்தேன் படத்தின் பேர்
முத்தம் முத்தம் செந்தேன் ரிங்டோன்
முத்தம் முத்தம் செந்தேன் வரிகள்
பாடல் முத்தம் முத்தம் செந்தேன்
வி. குமார் முத்தம் முத்தம் செந்தேன்