கீதா ஒருநாள் பழகும்

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஸ்வர்ணா , டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: வி. குமார்
படம்: அவல் – 1972 ஃப்ளிம்

இந்த பாடலை பற்றி :
அவல் – 1972 ஃப்ளிம் படத்திலிருந்து கீதா ஒருநாள் பழகும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஸ்வர்ணா , டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வி. குமார்.கீதா ஒருநாள் பழகும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவல் – 1972 ஃப்ளிம் படத்தின் கீதா ஒருநாள் பழகும் பாடலின் வரிகள்

ஆண் : முத்தம் முத்தம் செந்தேனல்லவோ
நித்தம் நித்தம் தந்தேனல்லவோ
பெண் : கண்ணா கண்ணா உன் வேகமென்ன
கன்னம் கன்னம் புண்ணானதென்ன..
இன்னும் தந்தால் பெண் என்னாவதோ….
ஆண் : முத்தம் முத்தம்
ஆண் : இதயத்திலே ஒரு கதவிருக்கும்
இரவு பகல் அது திறந்திருக்கும்
பெண் : விழிகளிலே ஒரு வழி இருக்கும்
வாவெனவே மனம் அழைத்திருக்கும்….
ஆண் : இதழ் சுவையோ இல்லை மது சுவையோ
ஹோ ஊ ஹோ ஊ ஹோ ஓஒ ஓஒ
இதழ் சுவையோ இல்லை மது சுவையோ
பிடி இடையோ இல்லை மலர்க்கொடியோ
குறுநகையோ அது சிறுகதையோ
குறுநகையோ அது சிறுகதையோ
காலமெல்லாம் வரும் தொடர்கதையோ
பெண் : முதல் முதலாய் என்ன அறிமுகமோ
ஹோ ஊ ஹோ ஒ ஓஓ
முதல் முதலாய் என்ன அறிமுகமோ
கலைகளிலே நல்ல அனுபவமோ
ரசிப்பதிலே இது புதுவிதமோ
ரகசியமாய் தொட சுகம் வருமோ…..
ஆண் : முத்தம் முத்தம் செந்தேனல்லவோ
நித்தம் நித்தம் தந்தேனல்லவோ
பெண் : கண்ணா கண்ணா உன் வேகமென்ன
கன்னம் கன்னம் புண்ணானதென்ன..
இன்னும் தந்தால் பெண் என்னாவதோ….
ஆண் : லல லல லலால லா
லல லல லலால லா

அவல் – 1972 ஃப்ளிம் படத்தின் மற்ற பாடல்கள்

கீதா ஒருநாள் பழகும் தேடல் சொற்கள்:
கீதா ஒருநாள் பழகும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கீதா ஒருநாள் பழகும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கீதா ஒருநாள் பழகும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கீதா ஒருநாள் பழகும் பாட்டு
கீதா ஒருநாள் பழகும் ஐடியூன்ஸ், கீதா ஒருநாள் பழகும் tamil2lyrics
அவல் – 1972 ஃப்ளிம் கீதா ஒருநாள் பழகும்
கீதா ஒருநாள் பழகும் பாட்டு வரிகள்
கீதா ஒருநாள் பழகும் படத்தின் பேர்
கீதா ஒருநாள் பழகும் ரிங்டோன்
கீதா ஒருநாள் பழகும் வரிகள்
பாடல் கீதா ஒருநாள் பழகும்
வி. குமார் கீதா ஒருநாள் பழகும்